AI உலகில் புதுமுகம் DeepSeek
DeepSeek (டீப்சீக்) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)] மாடல். இதை உருவாக்கியவர் Liang Wenfeng. இதன் புதிய பதிப்பு ஜனவரி 20 அன்று வெளியாகி AI தொழில்நுட்ப வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. OpenAI போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிக செலவில் advanced chips-ஐ பயன்படுத்தி AI மாடல்களை உருவாக்குகின்றன. ஆனால் DeepSeek குறைந்த computational resources-ஐ மட்டும் பயன்படுத்தி அதே அளவிற்கு திறமையான AI மாடலை உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம் மிக குறைந்த… Read More »