பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல்
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா. நடமாடும் எந்திரனியல் ஆய்வகம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்திரனியல் (Robotics), பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை அணுகும்… Read More »