software

விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?

விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) .  இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல்…
Read more

அவலோகிதம்: புதிய வசதிகளுடன் புதிய வடிவில்

வணக்கம். www.avalokitam.com அவலோகிதம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், அம்மென்பொருள் பலகாலமாக மேம்படுத்தப்படாமல் இருந்தது. உதாரணமாக, கையடக்கப்பேசிக்கு உகந்ததாக இல்லை. இதை தீர்க்கும் பொருட்டு பல புதிய வசதிகளுடன் தற்காலத்திற்கு ஏற்றார்ப்போல் அவலோகிதம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கம் போல, செய்யுளை உள்ளிட்டால் பாவகையை கண்டுகொள்ள முயன்று அதனுடன் யாப்புறுப்புக்களை காட்டும். ஆனால், இப்போது நீங்கள்…
Read more

ஒரு Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள்

Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள் ஐடி துறையில் நுழைந்து வல்லுநர் ஆவதற்கு வயதோ படிப்போ ஒரு தடையில்லை – ஆர்வமும் நேரமும் இருந்தால் மட்டும் போதும் – பைசா செலவில்லாமல் பெரிய ஆள் ஆகலாம் – அதற்கான எளிய வழிகளைப் பற்றி விளக்குகிறார் முத்துராமலிங்கம் (பயிலகம்)  …
Read more

shell script எனும் குறிமுறைவரிகளின் உதவியுடன் ஒருஇணையபக்கத்தை பார்வையாளர்கள் நன்றாக படித்தறிந்து கொள்வதற்கேற்ப தெளிவுதிறனை மாற்றியமைத்திடலாம்

நமக்கென ஒரு இணையபக்கத்தை உருவாக்கிவிட்டால் போதும் உடன் பார்வையாளர்கள் அனைவரும் நம்முடைய இணைய பக்கத்திற்கு வந்துவிடுவார்கள் என நம்மில் பலர் தவறாக எண்ணிவிடுகின்றோம் பொதுவாக வழக்கமான சாம்பல வண்ண எழுத்துருக்களை வெள்ளை நிற பின்புலத்தில் நம்முடைய இணையபக்கத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தால் நம்முடைய இணையபக்கத்திற்கு வரும் பார்வையாளர்கள் நாம் கூற விழையும் கருத்துகளை படிக்காமல் தாண்டி சென்றிடுவார்கள்…
Read more

கேள்விச் செல்வம்

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா எங்கள் ஊர் அரசு நூலகத்தை அறிமுகப்படுத்தினார் (என் ஊர் ஆற்காடு, வேலூர் மாவட்டம்).  மிகுந்த ஆர்வத்தோடு சிறார் நூல்களை படிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் என்னை வெவ்வேறு உலகத்திற்குள் அழைத்து செல்வது எனக்கு வியப்பாகவும் மிக ஆர்வமாகவும் இருந்தது.  தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்தேன். வயது வளர்ந்தது, புத்தக…
Read more

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக…
Read more

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப்…
Read more

லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு

சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள்…
Read more

JSON வடிவில் ஆத்திச்சசூடி, திருக்குறள்

JSON வடிவில்  ஆத்திச்சூடியும் திருக்குறளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் செயலிகளும் கணிணி செயலிகளும் எளிதில் உருவாக்கலாம். ஆத்திச்சூடி JSON மூலநிரல் – github.com/tk120404/Aathichudi   திருக்குறள் டாக்டர் மு.வரதராசனார் மு. கருணாநிதி சாலமன் பாப்பையா ஆகியோர் உரைகளோடு JSON வடிவில். மூலநிரல் – github.com/tk120404/thirukkural ஆக்கம் – அர்ஜன் குமார்

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும்…
Read more