software

K3b – உபுண்டு லினக்ஸில் CD/DVD யில் எழுதும் மென்பொருள்

‘KDE Burn Baby Burn’ என்பதன் சுருக்கமே K3b என்பதாகும். விண்டோஸ் இயங்குதளங்களில் CD/DVD யில் தகவல்களை எழுதுவதற்கு அல்லது பதிவதற்கு Nero மென்பொருள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல லினக்ஸ் இயங்குதளங்களில் K3b மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் Nero ஒரு வணிக மென்பொருள் ஆகும். ஆனால் K3b ஒரு ஓப்பன் சோர்ஸ்(அகம்…
Read more

aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள்

– டிமித்ரி பொபோவ் பெரும்பாலான புகைப்படம் எடுப்பவர்கள், ‘நிழற்படம் எடுத்தபின் செய்யும் வேலைபாடுகள், படைப்புத்திறனில் முக்கியமானவை’ எனக் கருதுவர். சில நேரங்களில் பெரிய செய்முறைகள் ஏதும் இல்லாமல் புகைப்படத்தின் தரத்தை மட்டும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இங்குத் தான், aaphoto உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த எளிய பயனுள்ள செயலி, ஒரு கட்டளையை மட்டும் பயன்படுத்துவதன்…
Read more

லைஃபோகிராஃப் (Lifeograph) தனிப்பட்ட மின்னணு நாட்குறிப்பேடு

லைஃபோகிராஃப் என்பது சுய குறிப்பெடுக்க உதவும் செயலி ஆகும். குறிப்பேடு செயலியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நமக்கு இது திருப்திகரமாக வழங்குவதோடு, சில சிறப்பம்சங்களையும், குறைந்த அளவே உள்ள நிறுவும் தொகுப்பாக (installable package) தருகிறது. சிறப்பம்சங்கள்: மறையாக்கம்(encryption) செய்த மற்றும் செய்யாத நாட்குறிப்பேடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது சிறிது நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் தானாகவே…
Read more

Wallpaper சுழற்சிகள்

  விண்டோஸ் பயன்படுத்தி விட்டு, லினக்ஸ் பக்கம் வந்த பின், எனக்கு இருந்த மிகப் பெரும் குறை, wallpaper-ஐ த் தான்தோன்றித்தனமாக(random), ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மாற்றும் வசதி இல்லை. இதற்குத் தகுந்த இலவச லினக்ஸ் மென்பொருள் தான் இந்த WALLCH. [http://wall-changer.sourceforge.net/] இதனைப் பதிவிறக்க : sourceforge.net/projects/wall-changer/files/latest/download?source=files பதிவிறக்கியக் கோப்பை நீங்கள் அழுத்தும் பட்சத்தில்,…
Read more

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் பி.டி.எஃப் கியூப் அற்புதமான சிறப்பியல்புகள் கொண்ட, ஒரு வேகமான மற்றும் குறைந்த கோப்பு அளவு உள்ள பி.டி.எஃப் காண்பிப்பான் ஆகும். முப்பரிமாண சுழலும் கன சதுர தோற்றத்தை உருவாக்க இது பாப்ளர் (Poppler) மற்றும் ஓபன் ஜி.எல். (OpenGL) ஐ பயன்படுத்துகிறது. இது பார்ப்பதர்க்கு…
Read more

விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix

விக்கிபீடியா – இலவச கலை களஞ்சியம் (Wikipedia – The Free Encyclopedia) – இது இன்று இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே! விக்கிபீடியா கட்டுரைகள் Creative Commons கீழ் உள்ளதால் இவற்றை சுதந்திரமாக பயன்படுத்தவும் நகலெடுக்கவும் இயலும். மேலும், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுத முடியும். இதன் காரணமாக தற்போழுது விக்கிபீடியாவில்…
Read more

IRC – ஒரு அறிமுகம்

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.   IRC என்றால் என்ன? 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த…
Read more

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு…
Read more

BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்

வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து…
Read more

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்!

 நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (Burning a Data CD/DVD with Nautilus)அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை. லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம். ஆனால்,…
Read more