பிடிஃஎப் கோப்புகளிருந்து படங்களை பிரித்து எடுக்க
Linux இயக்குத்தளங்களில் இதை செயற்படுத்த, Ubuntu விற்கு sudo apt-get isntall poppler-utils Fedoraவிற்கு sudo yum install poppler-utils மற்ற இயங்குதளங்கள் பயன்படுத்துவோர் package manager மூலமாக தேடி நிறுவிக்கொள்ளலாம். pdfimages -j pdffile.pdf ~/pdfimages/ இக்கட்டளையைக் கொண்டு பிடிஃப் கோப்புகளிருந்து படங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்….
Read more