கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில்… Read More »

நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன  சுருக்கமாக அழைக்கபெரும்  நிரலாக்கங்களின்பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின்நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வுசெய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்றகருவியாகும் இதனை கொண்டு  புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பனபோன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை கண்டுபிடித்திட முடியும் இது Java,JavaScript, Apex, Visualforce, PLSQL,Apache ,Velocity,XML, XSL, C, C++, Fortran, PHP, , C#… Read More »

எளிய தமிழில் IoT 7. திறந்த மூல MQTT நுகர்விகளும் (Clients) வழங்கிகளும் (Servers)

திறந்த மூல மென்பொருட்களை நல்ல தரத்தில் தயார் செய்து, மேம்படுத்தி, தொடர்ந்து பராமரித்து வருவதில் லினக்ஸ், அபாச்சி, மோசில்லா (ஃபயர்ஃபாக்ஸ்), டாகுமெண்ட் (லிபர்ஆபீஸ்) போன்ற சில அறக்கட்டளைகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் எக்லிப்ஸ் அறக்கட்டளையும் (Eclipse Foundation) முக்கிய பங்கு வகிக்கின்றது. உணரிகளிலும் இயக்கிகளிலும் நாம் MQTT நுகர்வி மென்பொருளை நிறுவவேண்டும். இந்த நுகர்வி மூலம் தான் நாம் அந்த சாதனத்துக்கு நாட்டமுள்ள தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளில் சந்தா சேரலாம் மற்றும் தகவல் வெளியிடலாம். இதேபோல… Read More »

சுழி எண்ணுக்கான தொடர் பெருக்கம் – ஒன்று 0! = 1 – ஓர் விளக்கம்

அன்புடையிர் வணக்கம் !   தொடர் பெருக்கம்(factorial) பற்றிய சிறிய பதிவு. ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் (factorial) என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா நேர்ம முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும்.   எ.கா: 5! = 5 * 4 * 3 * 2 * 1 = 120 4! = 4 * 3 * 2 * 1… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் இயற்பியல் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும்… Read More »

Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

நம்முடைய கணினியின் இணைப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்து ஏற்புகை செய்திடமுடியும் அவ்வாறு இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை கட்டளை வரிகளின் வாயிலாக சரிபார்த்திடுவதற்காக Speedtest, Fast, iPerf ஆகிய மூன்று திற மூல கருவிகளும் உதவுகின்றன. 1. Speedtestஎனும் திறமூல கருவி இது அனைவராலும் விரும்பும் ஒரு மிகப்பழைய கருவியாகும். இது பைத்தானில் பயன்பாடாக தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, , மேலும் இது pip மூலமும் கிடைக்கின்றது. நாம் இதனை… Read More »

எளிய தமிழில் IoT 6. தகவல் தரவு வரைமுறைகள் (Messaging data protocols)

அனுப்பும் தகவல் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. இதற்கு அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையில் ஒரு உடன்பாடு தேவை. இதையே தகவல் தரவு வரைமுறை என்று சொல்கிறோம். கீழ்க்கண்ட வரைமுறைகளைப் பல நிறுவனங்கள் முன்வைத்தார்கள்: வளங்கள் குறைந்த பயன்பாட்டு வரைமுறை (Constrained Application Protocol – CoAP) மேம்பட்ட வரிசைமுறைத் தகவல் வரைமுறை (Advanced Message Queuing Protocol – AMQP) தொலைப்பதிவு வரிசைமுறைத்… Read More »

Deep Learning – 18 – Reinforcement Learning

கணினிக்கோ அல்லது கணினியால் உருவாக்கப்பட்ட கருவிக்கோ ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அதனைப் பயிற்றுவிக்க முயலும் முறைக்கு ‘Reinforcement Learning’ என்று பெயர். சுயமாக ஓடக்கூடிய மகிழ் ஊர்தி(self-driving cars), கணினியோடு மக்களை விளையாடச் செய்யும் gaming industry போன்றவற்றில் ஒரு கருவிக்குத் திறம்பட பயிற்சி அளிக்க இத்தகைய முறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘Deepmind’ என்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இத்தகைய Reinforcement Learning எவ்வாறு நடைபெறுகிறது என்பது… Read More »

Deep Learning – 17 – Autoencoders

Autoencoder என்றால் தரவுகளைத் தானாகவே ஏதோ ஒரு முறையில் குறியிட்டு சுருக்கி அமைக்கக் கற்றுக் கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்று பொருள். எனவேதான் dimensionality reduction, feature representation போன்ற இடங்களில் இது பெரும்பங்கு வகிக்கிறது. Machine learning-க்கான அறிமுகக் கற்றலில் PCA-ஐப் பற்றிப் பார்த்தோம் அல்லவா, அதே வேலையைச் செய்வதற்காக நியூரல் நெட்வொர்கில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயமே autoencoder ஆகும். PCA என்பது நேர்கோடு முறையில் அமையும் தரவுகளின் dimension-ஐக் குறைக்கப் பயன்படுகிறதெனில் , Autoencoder… Read More »