கட்டற்ற மென்பொருள் – அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
புத்தக சேமிப்பாளர் திரு. தமிழப்பனார் அவர்களுடன் விக்கி மூலம் தன்னார்வலர் திரு. பாலாஜி உரையாடலின் ஒலிப்பதிவு.
வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »
தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி நம்முடைய கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பழங்காலத்திய… Read More »
வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி பயன்பாட்டில் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சில முக்கியமான செயலிகளில் மிகக்குறுகிய கால இடைவேளை மட்டுமே கிடைக்கும். அதற்குள் பெருமளவு தரவுகளை… Read More »
கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய திசைவிகள் (Routers). இக்காலத்தில் பலர் இம்மாதிரி மேசைமேல் வைத்து இயக்கக்கூடிய சிறு எந்திரங்களைத் தாங்களே சேர்த்து முடுக்கிக் கொள்கிறார்கள். இவற்றுக்கான… Read More »
நாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில் இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை எவ்வாறு மீண்டும் உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது ,அடுத்து என்ன செய்வது என நாம் திகைப்புற்று அப்படியே மலைத்து போய் உட்கார்ந்திடுவோம் அஞ்சற்க… Read More »
முற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் பின் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டது அதன்பிறகு தற்போது இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது என்பது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஆகிவிட்டது தற்போது அதனை தாண்டி விமாணஓட்டிகளாக வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால சூழ்நிலைக்கு முன்னேறிவிட்டோம் இருந்தாலும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாளாவது சுயமாக விமாணத்தை ஓட்டமுடியுமா என்ற கனவு நம்மில் பெரும்பாலானவர்களின் அடிமனதில் தற்போது… Read More »
கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம்… Read More »
Pi-hole எனும் கட்டற்ற பயன்பாடு நாம் இணைய உலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும். சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய பதிப்புதான் உள்ளது என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் 512MB RAM உடைய Raspberry Pi என்பதை மட்டும் உறுதிபடுத்தி கொள்க. Raspbian… Read More »