உபுண்டு முனையச் சிறுகுறிப்பு

உபுண்டு முனையச் சிறுகுறிப்பு கீழ்கண்டவற்றை உபுண்டு ஜினோம் முனையத்தில் தட்டச்சு செய்யுங்கள்: sudo apt-get install fortunes-ubuntu-server -y இனி உபயோகமான குறிப்புகள் பெற, பின்வரும் கட்டளையைப் பல முறை பயன்படுத்துங்கள்: ubuntu-server-tip இதோ சில எடுத்துக்காட்டுகள்: lsof பயன்படுத்தி எந்தெந்த கோப்புகளுக்கு ஓப்பன் ஹாண்டில் (open handle) உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். ‘lsof…
Read more

எளிய தமிழில் MySQL – மின்புத்தகம்

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய…
Read more

கணியம் – இதழ் 12

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012 ஆண்டில் கட்டற்ற மென்பொருட்கள் கணிப்பொறியை தாண்டி மொபைல் சாதனங்களை  பெரிய அளவில் சென்றடைந்தன. ஆண்ட்ராயிடு இயங்குதளம் முன்னிலையில் இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மையான மென்பொருட்கள் தனியுரிம மென்பொருட்களே. ஆண்ட்ராயிடு இயங்குதளத்திலும் அதிக அளவில் கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும்…
Read more

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 02.12.12 – 28.12.12 எனும் ஒரு மாத காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மற்றும் மே மாதங்களில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித் தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்…
Read more

‘ Internal System Error ‘ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி?

Apport என்பது ஒரு பிழைத்திருத்தம் செய்யும் கருவி. இது தானாகவே சிதைவு அறிக்கைகளை (Crash Reports) உற்பத்தி செய்கிறது. Apport -ஆனது உபுண்டு 12.04 வெளியீட்டில் முன்னிருப்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. உபுண்டு 12.04 பதிப்பினை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு முறையாவது “Sorry, Ubuntu 12.04 has experienced an internal error” இந்த செய்தியினை பெற்றிருப்பீர்கள்….
Read more

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2)

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2) சுகந்தி வெங்கடேஷ் ஹெ.டி.எம்.எல் 5 வருவதற்கு முன் இந்த விஷயங்களை காட்டுவதில் ஒவ்வோர் உலாவியும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டன. அது மட்டுமல்ல பயனாளிகள் எந்த உலாவிகள் பயன் படுத்துகிறார்கள் என்று இணையப் பக்கம் தயாரிப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு சில விஷயங்களை பயனாளிகள் பார்க்க,…
Read more

தகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்

தகவல்தொழில்நுட்பசட்டமுரண்கள் சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதி விடமுடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்கள்…
Read more

MySQL-தகவல்களை சேமித்தல்

பாகம்: 3 MySQL-தகவல்களைசேமித்தல் இந்தப் பாகத்தில் அடிப்படை SQL மற்றும் MySQL commands -ஐப் பயன்படுத்தி எவ்வாறு data-வை table-க்குள் செலுத்துவது என்று பார்க்கலாம். ஆனால் programs வழியாக data-வை table-க்குள் செலுத்துவது பற்றி இப்போது அறிந்து கொள்ளத் தேவையில்லை. அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம். Data-வைtable-க்குள்செலுத்துதல்:- INSERT table_name (list, of, columns) VALUES…
Read more

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் பி.டி.எஃப் கியூப் அற்புதமான சிறப்பியல்புகள் கொண்ட, ஒரு வேகமான மற்றும் குறைந்த கோப்பு அளவு உள்ள பி.டி.எஃப் காண்பிப்பான் ஆகும். முப்பரிமாண சுழலும் கன சதுர தோற்றத்தை உருவாக்க இது பாப்ளர் (Poppler) மற்றும் ஓபன் ஜி.எல். (OpenGL) ஐ பயன்படுத்துகிறது. இது பார்ப்பதர்க்கு…
Read more

பைதான் – கன்ட்ரோல் ஃபிளோ (Control Flow)

4.கன்ட்ரோல்ஃபிளோ(Control Flow) முன்பு கண்ட while மட்டுமின்றி, பைதானில், பிற மொழிகளில் இருப்பது போலவே. பல Control Flow கருவிகள் உள்ளன. அவை சற்றே மாறுபட்டு, புதிய தன்மைகளுடன் உள்ளன. 4.1 If statement: If. இது மிகவும் பிரபலமான ஒரு Control Flow statement. >>> x = int(raw_input(“Please enter an integer:…
Read more