Machine Learning Model – Prediction – இயந்திர வழிக் கற்றல் – கணிக்கும் முறை – காணொளி
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning) அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு வேண்டாம் என வெறுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அஞ்சற்க. ஜாவா ,சி ,சி++ ஆகிய வற்றைவிட எளிய அதேசமயத்தில் மேல்நிலை… Read More »
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
ஒரு கோப்பினுள் பல்வேறு columns இருக்கிறதெனில், அவற்றுள் எந்தெந்த column மதிப்புகளைப் பொறுத்து நாம் கணிக்கின்ற விஷயம் அமைகிறது எனக் கண்டுபிடிப்பதே feature selection ஆகும். உதாரணத்துக்கு 400, 500 columns-ஐக் கொண்டுள்ள கோப்பிலிருந்து, prediction-க்கு உதவும் ஒருசில முக்கிய columns-ஐத் தேர்வு செய்வது feature selection ஆகும். இதற்கு முதலில் நம்மிடமுள்ள columns-ஐ process variables, manipulated variables & disturbance variables எனும் 3 வகையின் கீழ் பிரிக்க வேண்டும். இதில் manipulated மற்றும் disturbance இரண்டும்… Read More »
ZeroNet எனும் பயன்பாடானது பரவலாக்கப்பட்ட தணிக்கைதடுப்பு வலைபின்னலை கட்டமைப்பதற்காக பிட்காயினின் மறைகுறியாக்கத்தையும் பிட்டோரன்ட்டின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்கின்றது. பயனாளர்கள் நிலையான அல்லது மாறக்கூடிய வலைதளபக்கங்களை இந்த ZeroNet இல் வெளியிடமுடியம் மேலும் பயனாளர்கள் இவைகளை தெரிவுசெய்து கொள்ளவும் இந்த வலைதள பக்கங்களே தமக்குள் சேவைசெய்து கொள்ளுமாறும் செய்யமுடியும். வலை தளங்களின் இணைப்பானது ஏதாவாதொரு பயனாளர் இணைப்பில் இருக்கும்வரை தொடர்ந்து இதன் இணைப்பு இருந்து கொண்டேஇருக்கும் .இந்த வலைபின்னலில் ஏதாவது ஒரு வலைதளபக்கம் அதனுடைய சொந்தக்காரரால் மேம்படுத்தப்படும்போது அந்த… Read More »
தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். அறக்கட்டளை செய்திகள் கணியம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/ வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது நிகழ்ச்சிகள் விக்கி மூலம்… Read More »
திறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்) -> Current Drawing Preferences (இப்போதைய வரைபட விருப்பங்கள்) இல் சென்று, Units (அளவைகள்) என்ற தத்தலில் முக்கிய வரைபட… Read More »
அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி. தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. “தேமதுரத் தமிழோசை… Read More »
நமது model உருவாக்கத்திற்கு வெறும் linear regression-ஐ மட்டும் பயன்படுத்தாமல், வேறு சில algorithm-வுடனும் ஒப்பிட்டு எது சிறந்ததோ அதை பயன்படுத்த வேண்டும். இதற்கான நிரல் பின்வருமாறு. இது நமது தரவுகளை பல்வேறு algorithm-ல் பொருத்தி, ஒவ்வொன்றினுடைய Score மற்றும் RMSE மதிப்புகளை வெளிப்படுத்துகிறது. இவற்றில் சிறந்ததை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what… Read More »