அக்டோபர் 27, 2018 அன்று கணியம் அறக்கட்டளை சார்பாக மென்பொருள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. 15 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், உரையாடல்களும், கேள்விகளும், பதில்களும் நிரம்பியது. பாரதி கண்ணன் நிகழ்வின் அறிமுகம் செய்தார். இராமன் கட்டற்ற மென்பொருள் அறிமுகம், அவற்றின் அவசியம், வரலாறு, தற்போதைய வளர்ச்சி நிலைகள், லினக்சு பயனர் குழுக்கள், சென்னை குழு பற்றி பேசினார். பாஸ்கர், RaspberryPi/LibreElec கருவியை விளக்கினார். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற வனெபொருளின் அவசியத்தை வலியுறுத்தினார். சீனிவாசன் பல்வேறு… Read More »
இயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805 இல் ராஜெட் ஆங்கிலத்தில் முதல் தெஸாரஸ் (Roget’s Thesaurus) உருவாக்கினார். இதன் மூலப் பதிப்பில் 15,000 சொற்கள் இருந்தன. அச்சிடல்… Read More »
ta.wikipedia.org/s/7dn8 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும். பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 தொடர்தொகுப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஞாயிறு அன்று நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது.… Read More »
உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் உங்களுடையவைதானா? மென்பொருட்களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணினிகளில் வைரஸை நிரந்தரமாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் மென்பொருட்கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் 11.00 – 12.00 – பல்வேறு கட்டற்ற மென்பொருட்களின் அறிமுகம் 12.00 – 1.00 – காப்புரிமை, கிரியேட்டிவ் காமன்ஸ், விக்கிப்பீடியா – ஒரு அறிமுகம் 1.00… Read More »
தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் 1995 முதல் 2006 வரை டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் நான் எழுதிவந்தேன். அப்பாடங்களைப் படித்து, அதன்மூலம் கணினி அறிவியல் பாடத்தில் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற மாணவர்கள் பலர். அவ்வாறு பலனடைந்தோர் பலர் இன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அதே காலகட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறையில் எம்சிஏ, எம்எஸ்சி… Read More »
நமது algorithm கணிக்கும் மதிப்பினை ஒரு API-ஆக expose செய்வதற்கு Flask பயன்படுகிறது. இதற்கான நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode characters Show hidden characters import… Read More »
நமது கோப்பில் உள்ள முதல் தரவினை மட்டும் கொடுத்து அதற்கான விலையை கணிக்கச் சொல்லுவோம். இது input.json எனும் கோப்பின் வழியே கொடுக்கப்படுகிறது. predict() செய்வதற்கான நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional… Read More »
sklearn (sk for scikit) என்பது python-ல் உள்ள இயந்திரவழிக் கற்றலுக்கான ஒரு library ஆகும். இதில் classification, regression ஆகிய வகைகளின் கீழ் அமையும் linear, ensemble, neural networks போன்ற அனைத்து விதமான model-க்கும் algorithms காணப்படும். இதிலிருந்து LinearRegression எனும் algorithm-ஐ எடுத்து அதற்கு நம்முடைய data-வைப் பற்றி நாம் கற்றுத் தருகிறோம். இதற்கான நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled… Read More »
Pandas என்பது நிகழ்காலத் தரவுகளை அணுகி, அலசி நமக்கேற்றவாறு வடிவமைப்பதற்கு python வழங்குகின்ற ஒரு library ஆகும். இதன் மூலம் csv, txt, json போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கும் மூலத் தரவுகளை எடுத்து ஒரு dataframe-ஆக மாற்றி நமக்கேற்றவாறு தரவுகளை தகவமைத்துக் கொள்ள முடியும். இங்கு நாம் பார்க்கப் போகும் உதாரணத்தில் ஒரு வீட்டின் விற்பனை விலையை நிர்ணயிப்பதற்கு உதவும் பல்வேறு காரணிகளும், அதன்படி நிர்ணயிக்கப்பட்ட விலைகளும் csv கோப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. இதுவே training data… Read More »
Minikube என்பது எனும் மேககணினி வளங்களை ஒரு மெய்நிகர் கணினிக்குள் Kubernetes கொத்துபகுதியில் ஒரு ஒற்றையான முனைமத்துடன் உள்ளூர் கணினி வளங்களிலேயே அதாவது நம்முடைய மடிக்கணினியிலேயே எளிதாக இயங்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும் DNS,Dashboards, CNI,NodePorts,ConfigMaps, Secrets ஆகிய kubernetes இன் வசதிகளை Minikube எனும் இந்தகருவி ஆதரிக்கின்றது minikube மெய்நிகர்கணினியானது தாங்கியை இயங்கச்செய்கின்றது ஆனால் rkt உள்ளடக்க பொறியையும் ஆதரிக்கின்றது மேலும் இது kubernetes இன் சூழலை கட்டமைவுசெய்யதக்கது இவ்வாறான Minikube எனும் கருவியை… Read More »