Scilab அறிமுகம்

Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும்,  அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித  package  ஆகும்.  அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்….
Read more

எளிய தமிழில் HTML – 1

Hyper Text Markup Language என்பதே HTML என்றழைக்கப்படுகிறது. இது ஓர் அழகிய வலைத்தளத்தை உருவாக்கப் பயன்படும் மொழி ஆகும்.HTML மொழியைப் பயன்படுத்தி gedit-ல் உருவாக்கப்படும் ஆவணமானது “.html” எனும் பெயருடன் சேமித்து வைக்கப்படும். பின்னர் இது browser-ல் திறக்கும்போது ஓர் அழகிய வலைதளமாக வெளிப்படும்.   gedit-ல் கொடுக்கப்படும் சாதாரண text-ஆனது ஒருசில tags-வுடன்…
Read more

விண்டோஸ் XP-ஐ மறக்க செய்யும் 11 வழிகள் யாவை? – பகுதி 1

விண்டோஸ் XP-யின் வாழ்நாள் ஒருவேளை முடிவு கண்டிருக்கலாம். ஆனால் XP கால வன்பொருட்களும் அதனுடன் சேர்ந்து பயனற்று போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. லினக்ஸ் உலகில் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. LXLE அவற்றுள் ஒன்று. அனுபவப்பூர்வமாக LXLE-ஐ உணர்ந்து கொள்ள தயாரா? எனில், தொடர்ந்து படியுங்கள். உங்கள் XP கணினி வன்பொருள்…
Read more

லிப்ரெஓபிஸ் 4.3 – வெளியீட்டு நிகழ்வு

உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 , மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பு இம்மாதம் 3 ஆம் தேடி வெளியிடப்பட்டது . அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தேதி : 14 ஆகஸ்ட் 2014 நேரம் : மாலை 4:30…
Read more

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 5

Jmol – முப்பரிமாண வேதியியல் மூலக்கூறுகளை காண உதவும் கட்டற்ற மென்பொருள் அறிமுகம் J mol (Java molecular) ஒரு வேதியியல் மூலக்கூறுகளை முப்பரிமாணத்தில் காண உதவும் கட்டற்ற மென்பொருள். இது ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை அனைத்து இயங்குதளங்களிலும், Applet ஆக ஜாவா உதவியுடன் அனைத்து இணைய உலாவிகளிலும் (Browsers) பயன்படுத்தலாம்….
Read more

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட…
Read more

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 2

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா? அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே? எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் “உரையாடல்” என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள்….
Read more

சென்டால் (Zentyal) – தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவு

Zentyal எனும் திறமூலமென்பொருள் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவுகளை திறனுடன் நிருவகிக்க உதவி புரிகிறது. இது ஒரு லினக்ஸை அடிப்படையாக கொண்ட வியாபார சேவையாளராகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிறு வியாபார சேவையாளர் மற்றும், பரிமாற்ற சேவையாளர் ஆகிய இரண்டிற்கு மாற்றானதாகவும் விளங்குகின்றது. இது எளிமை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறுவுகை செய்து…
Read more

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்

1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின்…
Read more

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு, கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு, வணக்கம். உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?   தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம்…
Read more