எளிய தமிழில் Generative AI – 4

Neural Network  நியூரல் நெட்வொர்க்கும் லாஜிஸ்டிக் ரெக்ரேஷனும் ஒரே மாதிரிதான் கற்றுக் கொள்கிறது. ஆனால் ட்ரெய்னிங் டேட்டாவை ஒன்று ஒன்றாகப் பயன்படுத்தி, அதனடிப்படையில் அடுத்தடுத்த ரெக்கார்டுக்கு பெராமீட்டரை மாற்றுவது, பல ஜோடி பெராமீட்டர்களினால் உருவாக்கப்படும் மதிப்புகளை திறம்படக் கையாள்வது என்பது போன்ற பல விதத்தில் நியூரல் நெட்வொர்க் வேறுபடுகிறது. “லாஜிஸ்டிக் ரெக்ரேஷன் என்பது லீனியர் ரெக்ரேஷன் முறையிலேதான் கற்றுக் கொள்கிறது. ஆனால் predict செய்ய வேண்டிய மதிப்பினை மட்டும் 1 அல்லது 0 என மாற்ற sigmoid… Read More »

C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள்… Read More »

C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார். இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம்.… Read More »

திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் ஒரே பதில் தானே!

முத்து, வணக்கம். நல்லா இருக்கீங்களா? உங்களோட பைத்தான் தொடரைத் தற்செயலா, படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. போன வாரம் நீங்க, ஒரு functionஇல் இருந்து values return ஆகிறது பற்றி எழுதி இருந்தீங்க. நீங்க கொடுத்த எக்சாம்பிளை முயற்சி செய்து பார்த்தேன். புரிஞ்ச மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. தப்பா நினைக்க வேண்டாம். என்னோட புரிதலைச் சொல்றேன். இதில் எனக்கு ஒரு கேள்வி இருக்கு. ஒரு functionஐக் கொண்டு நாம் வேலை செய்கிறோம். அதில் இருந்து return… Read More »

பகுதி 4: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித்தொடர்– – மேற்பார்வையிடப்பட்ட கற்றலில் ஆழ்ந்து மூழ்குதல்

மேற்பார்வையிடப்பட்ட கற்றல் என்பது பல்வேறு AI , ML பயன்பாடுகளின் முனையிலுள்ளகல்லாகும், அங்கு மாதிரிகள் முன்கணிப்புகளைச் செய்ய பெயரிடப்பட்ட தரவுத்தொகுப்புகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், வகைப்படுத்தல் , பின்னோக்கு (Regression) ஆகிய இரண்டு முக்கிய வகையான மேற்பார்வையிடப்பட்ட கற்றல் பணிகளை நாம் ஆய்வுசெய்திடுவோம்–Logistic Regression, Decision Trees , திசையன் இயந்திரங்களின்ஆதரவு(Support Vector Machines (SVMs)), போன்ற பிரபலமான தருக்கங்களை ஆய்வுசெய்திடுவோம், மேலும் நடப்பு-உலகப் பயன்பாடுகளைக் கையாளுவதன் மூலம் காண்பிப்போம். எடுத்துக்காட்டா:குப்பை மின்னஞ்சல் வகைப்பாடு. 1. மேற்பார்வையிடப்பட்ட… Read More »

6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது. சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால்… Read More »

C மொழியின் குறிப்புகள்(comments) | எளிய தமிழில் C பகுதி 4

ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர்… Read More »

கை கடிகாரத்துக்கு எப்படி உங்கள் இதய துடிப்பு தெரிகிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 44

மருத்துவத்துறை முன்பெல்லாம் மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி இதயத்துடிப்பை பரிசோதிப்பார். அக்கால மருத்துவர்கள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடி நகர்வையும் கவனமாக கவனித்துக் கொண்டே, இதயத்துடிப்பையும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். இதயத்துடிப்பில் திடீரென ஏற்படும் மாற்றங்களை இவ்வாறு தான் அவர்கள் கண்டறிய வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து இசிஜி போன்ற தொழில்நுட்பங்களின் வருகைக்குப் பிறகு, சிக்கலான இதய கோளாறுகளையும் எளிமையாக கண்டறியும் நுட்பம் வளரத் தொடங்கியது. இருந்த போதிலும் கூட, அவசர சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் மட்டுமே இது… Read More »