Blackbody Radiation and the Birth of Quantum Theory – Kanchilug WD
Quantum computing series – 3 ( Theory based lecture ~ Continuation of last week) Speaker : Kaleeswarar -Physics Student,Writer
Quantum computing series – 3 ( Theory based lecture ~ Continuation of last week) Speaker : Kaleeswarar -Physics Student,Writer
அறிமுகம்: ஒரு மாணவராகவோ அல்லது பயன்பாடுகளை உருவாக்குவதன் செயல்பாட்டுப் பக்கத்தைக் கற்கத் தொடங்குபவராகவோ இருக்கலாம். பயன்பாட்டை வளாககணினியில் உருவாக்கிபரிசோதிப்பதன் மூலம் ஏற்கனவே முதல் படிமுறையை செய்துவிட்டோம். இப்போது, அதை எங்கிருந்தும் அணுகுவதற்காக மேககணினியில் வெளியிட விரும்புவதாககொள்க. பிரச்சனை என்னவென்றால், புதிதாகத் தொடங்கும் போது மேககணினியின் புரவலராக செய்வது சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் உணரப்படலாம். இந்தக் கட்டுரையில், பைதானின் இணையஅல்லது பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) பயன்பாட்டை முன்பணம் செலுத்தாமல் புரவலராக செய்ய அனுமதிக்கின்ற சில எளிமையான கட்டணமற்ற… Read More: ஒரு பைதான் பயன்பாட்டை புரலராக செய்வதற்கானகட்டணமற்ற வழிகள் »
இந்த கட்டுரையானது குவாண்டம் கணினித்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திருப்புமுனைகளுக்கான ஒரு தொடக்கநிலை வழிகாட்டியாகும் பல பத்தாண்டுகளாக, குவாண்டம் கணினிகள், விண்வெளியை விடக் குளிரான வெப்பநிலையில் இயங்க வேண்டிய, எளிதில் பாதிப்படையக்கூடிய ஆய்வகச் பரிசோதனைகளாகவே இருந்துவந்தன. இன்று, 2026-ல், நாம் “தர்க்கரீதியான கியூபிட் சகாப்தத்தின்” பிறப்பைக் காண்கிறோம். நாம் இனி வெறுமனே அதிக கியூபிட்களைச் சேர்க்கவேண்டியதில்லை; வரலாற்றில் முதன்முறையாக அவற்றை நம்பகத்தன்மையுடன் செயல்பட வைக்கின்றோம். “இரைச்சல்(Noisy)” சகாப்தத்தின் முடிவு சமீப காலம் வரை, குவாண்டம் கணினிகள் NISQ என… Read More: குவாண்டம் கணினியின் பாய்ச்சல்: 2026 ஆம்ஆண்டின்பதிப்பு-3 »
( Theory based lecture ~ Continuation of last week) Speaker : Kaleeswarar -Physics Student,Writer
About : Kaleeswarar -Physics Student,Writer
மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More: ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு »
About : Kaleeswarar -Physics Student,Writer
அறிமுகம் தற்போது செய்யறிவு(AI) பயன்பாடு மாறிகொண்டே வருகிறது. புதிய வரையறைகளை உடைக்கும் பெரிய மொழி மாதிரிகளில் தலைப்புச் செய்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறிய மாதிரிகள் பெரும்பாலான அன்றாட பணிகளை அதனுடையசெலவின் ஒரு பகுதியிலேயே கையாள முடியும் என்பதை உற்பத்தி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. ஒரு அரட்டையறையைப் பயன்படுத்தியிருந்தால், ஒரு குறிமுறைவரிகளின் உதவியாளரை உருவாக்கியிருந்தால் அல்லது தானியங்கி ஆவண செயலாக்கத்தை உருவாக்கியிருந்தால், நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுருக்கள் கொண்ட மாதிரிகளுக்கான மேககணினியின் APIஇன் அழைப்புகளுக்கு பணம் செலுத்தியிருக்கலாம். ஆனால் 2026 இல் பணிபுரியும்… Read More: சிறிய மொழி மாதிரிகள் (SLM)அறிமுகம் »
மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின் பங்கு வேகமெடுத்து வருகிறது, ஆனால் மனிதனின் முடிவெடுக்கும் திறனுடன் இணையும்போதுதான் அதன் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அது வளர்ந்து வந்த காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின்(AI) பங்கு ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. அது அடிப்படையில் சிறிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான ஒரு துணைவனாகவே இருந்தது. இன்று, மென்பொருளைக் கருத்தாக்கம் செய்யும், உருவாக்கும் , மேம்படுத்தும் விதத்தை அது உண்மையில் மாற்றியமைக்கிறது. Zoho-வின் ZIA , Anthropic-இன் Model Context… Read More: மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவு(AI)ஆனது நமக்கு ஒரு உதவியாளர்ஆகும், மாற்று அன்று »
இயற்கையில் நாம் காணும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அலைகளால் ஆனவை. கடலில் எழும் அலைகள் முதல், நம் காதுகளில் ஒலிக்கும் இசை, கணினியில் நாம் பார்க்கும் காணொளிகள் வரை அனைத்தும் அலைகளின் விளையாட்டுதான். இந்த அலைகளின் பின்னால் இருக்கும் கணித ரகசியத்தை அவிழ்த்தவர்தான் ஜோசப் ஃபோரியர் (Joseph Fourier). இந்த பெயரைக் கேட்டு பள்ளி அல்லது கல்லூரி கணிதவியல் பாடத்தில் பயந்து போனவர்கள் பலபேர் இருப்பார்கள். உண்மையில் எதற்காக இதை படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தவர்களுள்… Read More: அலைகளின் ஊடல் : ஃபோரியர் »