[தினம்-ஒரு-கட்டளை] find கண்டுபிடி

நாள் 28: find find : இந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட கோப்புறையிலும் அதனுடைய துணைக்கோப்புறையிலும் இருக்கும் கோப்பினையோ அல்லது கோப்புறையையோ கண்டறிய பயன்படுகிறது. இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புறையை கொடுக்கவில்லையெனில் தற்போது பணி புரியும் கோப்புறையினுள் தேடும். இந்த கட்டளையை -name  தெரிவுடன் பயன்டுத்தலாம்.-name தெரிவு குறிப்பிட கோப்பின் பெயரையோ அல்லது கோப்புறையையோ கொடுத்து…
Read more

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] basename அடிபெயர்

நாள் 27: basename ஒரு கோப்பின் (அ) பாதையிலிருந்து அதனுடைய பெயரை எடுக்க இந்த கட்டளையினை பயன்படுத்தலாம். இதனைப்பயன்படுத்தி கோப்பின் நீட்டிப்பை நீக்கலாம். தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt .txt முதல் கட்டளை கோப்பின் பெயர் மற்றும் நீட்டிப்பையும் இரண்டாம் கட்டளை நீட்டிப்பை…
Read more

மேசைக் கணினியை ஒற்றை அட்டை கணினியாக (single-board computer (SBC))மாற்றுவதற்கான காரணங்கள்

மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நம்முடைய அலுவலகங்களை ஆளும் அந்த பெரிய, பருமனான மேசைக்கணினிகள் மெதுவாக மறைந்து வருகின்றன. தொழில்நுட்பம் சிறியதாகவும் சிறப்பாகவும் இருப்பதால், கணினியில் நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒற்றையான அட்டை கணினியாக (single-board computer (SBC)) சந்தித்திடுக – இது சமீப காலமாக அதிக…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] tee இது பாலில் போட்டதல்ல!

நாள் 26: tee இந்த கட்டளை குழாய் வேலைகளில் இருக்கும் T வடிவ செயல்பாட்டினை கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.அது எவ்வாறெனில் ஒரு உள்ளீட்டினை பிரித்து பல வெளியீடுகளாக தருகிறது. இந்த கட்டளை ஒரு வெளியீட்டினை கட்டளையிலிருந்து முனையத்திற்கு தருகிறது அதேசமயம் அதனை கோப்பிலும் எழுதுகிறது . இந்த கட்டளையுடன் -a எனும் தெரிவினை பயன்படுத்தும்போது எழுதப்படும்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 30. வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள்

சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும்  லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு…
Read more

[தினம்-ஒரு-கட்டளை] sed ஒடைத் திருத்தி

நாள் 25: sed இந்த கட்டளை stream editor எனும் ஆங்கில வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.இது உரையை நேரடியாகவோ அல்லது கோப்பில் உள்ளவற்றையோ திருத்த பயன்படுகிறது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new’ file.txt hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.extension hariharan@kaniyam : ~/odoc sed -i ‘s/old/new’ file.extension hariharan@kaniyam…
Read more