எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 09

C++ Sets Descriptions A set stores unique data’s Data’s is sorted automatically in ascending order. Data’s is unique, meaning equal or duplicate values are ignored. Data can be added or removed, but the data of an existing record cannot be changed. Data order is based on sorting. Index is not supported. விரிவுரை ஒரு தொகுப்பு தனித்துவமான… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 08

C++ Deque Descriptions A deque, is more flexible, as data’s can be added and removed from both ends (at the front and the back). You can also access data’s by index numbers. To use a deque, you have to include the <deque> header file விரிவுரை ஒரு டீக்யூ, அதிக நெகிழ்வானது, ஏனெனில் தரவை இரு முனைகளிலிருந்தும் (முன் மற்றும்… Read More »

லினக்ஸ் கட்டளை வரியை மேம்படுத்த எட்டு அத்தியாவசிய உறைபொதியின்(shell) செயலிகள்

லினக்ஸைப் பற்றிய உறுதியான புரிதலைப் பெற்று, கிடைக்கக்கூடிய பல்வேறு கட்டளைகளில் தேர்ச்சி பெற்றவுடன், அடுத்த பெரிய வெற்றி உறைபொதியின் (shell) செயலிகளின் வடிவத்தில் வருகிறது. ஒரு செயலியில் மூடப்பட்ட குறிமுறைவரிகளை உறைபொதியின் உரைநிரல்களால் மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் எந்த நிரலையும், உள்ளமைக்கப்பட்ட கட்டளையையும் அல்லது மாற்றுப்பெயரையும் பயன்படுத்துவதைப் போன்றே, அதை கட்டளை வரியிலும் கிடைக்கச் செய்யலாம். பொதுவான பணிகளைச் செய்யும் குறுகிய செயலிகள் நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும், மேலும் அவை ஒன்றாகச் சேர்ப்பது திருப்திகரமாக இருக்கும்.… Read More »

சிறந்த திறமூல குவாண்டம் கணினி வரைச்சட்டங்கள்

குவாண்டம் நிரலாக்கம்ஆனது வழக்கமான நிரலாக்கத்திலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. ஒரு மேம்படுத்துநர் அல்லது ஆராய்ச்சியாளர் குவாண்டம் கணினியில் மீத்திறன்இருப்பில்(superposition), சிக்கிய துகள்கள் , சத்தெழுப்பும் கியூபிட் (குவாண்டம் பிட்) தொடர்புகள் போன்ற சுருக்கமானக் கருத்துக்களைக் கையாள வேண்டும், இதனால் சரியான கருவிகள் இல்லாமல் பணி செய்வது கடினமாகும். நல்ல செய்தி என்னவென்றால், மேம்படுத்துநர்கள் போலியாகசெய்தலின் சூழல்களிலோ அல்லது உண்மையான வன்பொருளிலோ குவாண்டம் தருக்கமுறையை முன்மாதிரி செய்ய அல்லது கோட்பாடு செய்ய அனுமதிக்கின்ற திறமூல வரைச்சட்டங்கள் இன்று கிடைக்கின்றன. மரபுவழி… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] cp அசல் எது நகல் எது?

நாள் : 35 நாட்கள் செல்ல செல்ல கார்த்திக் மஞ்சரியிடம் இருந்து சற்று விலகுவதாக உணர்ந்தாள். அதற்கான காரணம் என்னவென்று அறிய ஆவல் இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுத்துகொண்டிருந்தது. சில நாட்கள் சரிவர பேசவும் இல்லை நேரில் சந்திக்கவும் இல்லை. அலைபேசியை எடுத்து கார்த்திக்கை அழைத்தால் கார்த்திக் பதில் அளிக்கவில்லை. மஞ்சரி தேவையில்லாமல் தனக்குளேயே புலம்பிக்கொண்டிருந்தாள். மாலை என்னவானாலும் பரவாயில்லை அவனை நேரில் சென்று இரண்டில் ஒன்றினை பார்த்தே ஆகவேண்டும் என்றே புறப்பட்டாள். புறப்படும் போது… Read More »

நீ என்ன! துகளா? அலையா? | குவாண்டம் கணிமை – 3

ஹைசன்பர்க்(Heisenberg) வகுத்துக் கொடுத்த விதியானது என்னதான் ஒரே நேரத்தில் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் முடுக்கம் மற்றும் இருப்பிடத்தை சரியாக கணிக்க முடியாது என சொன்னாலும், குவாண்டம் உலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இது மட்டும் போதுமானதாக இருந்திருக்கவில்லை. Scientist Werner Heisenberg இந்த இடத்தில்தான் எலக்ட்ரான்கள் பற்றிய முக்கியமான ஆராய்ச்சிகள் தேவையாக தொடங்கின. ஆரம்பத்தில் எலக்ட்ரான்கள் எனும் பெயரை யாரும் பயன்படுத்தவே இல்லை. கேத்தோடு கதிர்கள் என்று தான் எலக்ட்ரான்கள் ஆரம்பத்தில் அறியப்பட்டன. கேத்தோடு… Read More »