நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும்… Read More: நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள் »

இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக

லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர் செய்யறிவால் இயக்கப்படும் இணையஇணைப்பில்லாமலேயே படியெடுப்பதற்கான ஒருகருவியாகும், இது வேகமான, நேர்த்தியான, உண்மையாகவே நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட… Read More: இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக »

விக்கிமீடியாவில் அதிரடி சாதனை | 25000 புகைப்படங்களை இணைத்த ஏற்காடு இளங்கோ

திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரையில் தமிழ் அறிவியலுக்காக இயங்கி வருகிறார். அன்னாரை பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் சிறப்பு நேர்காணல் மற்றும் பங்களிப்புகள் பற்றி தெரிவித்திருந்தோம். கணியத்தின் படைப்பான freetamilebooks தளத்தில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை,கல்வி நோக்கத்தோடு இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள். அன்னாரின் சமீபத்திய சாதனை தான். 25,000 புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்திருப்பது. அது பற்றி… Read More: விக்கிமீடியாவில் அதிரடி சாதனை | 25000 புகைப்படங்களை இணைத்த ஏற்காடு இளங்கோ »

கூகிள் இயக்ககத்திற்கான(Google Drive) லினக்ஸின் மாற்றுகள்

கூகிள் இயக்ககம் ஒரு சக்திவாய்ந்த , வசதியான இணைய பயன்பாடாகும். கெடுவாய்ப்பாக, லினக்ஸ் ஒருபோதும் அதன் சொந்த அதிகாரப்பூர்வ, ஆதரிக்கப்பட்ட இயக்கக பயன்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப உதவும் 6 சக்திவாய்ந்த லினக்ஸ் மாற்றுகள் பின்வருமாறு. அதிகாரப்பூர்வ லினக்ஸ் வாடிக்கையாளர் எவரும் இல்லாததால், தீவிர பயனர்கள் ஒத்திசைவுக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. கூடுதலாக, தனியுரிமையை மதிக்கின்றோமெனில், தரவு சேகரிப்பு கவலைகளின் காரணமாக கோப்புகளை கூகிளின் சேவையகங்களில் சேமிக்க விரும்பாமல் போகலாம்.ஒரு திறமூல ஆர்வலராக… Read More: கூகிள் இயக்ககத்திற்கான(Google Drive) லினக்ஸின் மாற்றுகள் »

ஒவ்வொரு கணினியிலும் நிறுவுகை செய்திடுகின்ற முனைம கருவிகள்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு விண்டோ அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலும் நான்கு முனைம கருவிகள் கண்டிப்பாக தேவையாகும். ஒரு மென்பொருள் பொறியாளராகவும், தொழில்நுட்ப வலைப்பதிவராகவும் எனது அனுபவத்தின் போது, ​​புதிய லினக்ஸின் நிறுவுகைகள், தற்காலிக பரிசோதனை சூழல்கள் , சுத்தமான விண்டோ அமைவுகள் போன்ற என்னால் எண்ண முடியாத அளவுக்கு அதிகமான கணினிகளை அமைத்துள்ளேன். அவ்வாறான சூழலில் காலப்போக்கில், உற்பத்தித்திறன்ஆனது பெரிய தவறுகளில் இழக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்தேன், ஆனால் நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழும்… Read More: ஒவ்வொரு கணினியிலும் நிறுவுகை செய்திடுகின்ற முனைம கருவிகள் »

நிரல்களை திரைக்கு கொண்டு வரும் Streamlit

நம்மில் பலரும் பல்வேறு விதமான நிரல்களை எழுதி வருகிறோம். பைத்தான் போன்ற மொழியில் ஒரு நிரலை எழுதி அதை பிற பயனர்கள் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைப்பது கொஞ்சம் சிக்கலான காரியம் தான். Tkinter நூலகங்கள் இதற்கான தீர்வை வழங்கினாலும் கூட, இணையத்தில் இருந்தபடியே நீங்கள் எழுதிய நிரல்களை உலாவியின் திரைக்கு கொண்டு வருவது தான் ஸ்ட்ரீம்லிட்(Streamlit). அடிப்படையில் இயற்பியல் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஒரு சிறிய பைத்தான் நூலகத்தை நான் வடிவமைத்து வருகிறேன். ஆனால் அதை… Read More: நிரல்களை திரைக்கு கொண்டு வரும் Streamlit »

நிரல்களை திரைக்கு கொண்டு வரும் Streamlit

நம்மில் பலரும் பல்வேறு விதமான நிரல்களை எழுதி வருகிறோம். பைத்தான் போன்ற மொழியில் ஒரு நிரலை எழுதி அதை பிற பயனர்கள் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைப்பது கொஞ்சம் சிக்கலான காரியம் தான். Tkinter நூலகங்கள் இதற்கான தீர்வை வழங்கினாலும் கூட, இணையத்தில் இருந்தபடியே நீங்கள் எழுதிய நிரல்களை உலாவியின் திரைக்கு கொண்டு வருவது தான் ஸ்ட்ரீம்லிட்(Streamlit). அடிப்படையில் இயற்பியல் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஒரு சிறிய பைத்தான் நூலகத்தை நான் வடிவமைத்து வருகிறேன். ஆனால் அதை… Read More: நிரல்களை திரைக்கு கொண்டு வரும் Streamlit »

தன்னையே செயல்படுத்திகொள்கின்ற பைதானின் செயலி(Function)

ஆவணத்தின்சரம்(docstring) செயல்படுத்துவதாக இருக்கும் ஒரு பைதான் செயலியை எழுத முடிந்தால் என்ன செய்வது? உள்ளீடுகள், மீள்வு(return) வகையை வரையறுக்கின்றோம், மேலும் “correct” என்றால் என்ன என்பதை வரையறுக்கும் சரிபார்ப்பு தர்க்கத்தை எழுதுகின்றோம். மீதமுள்ளவற்றை செய்யறிவு(AI) ஆனது தானாகவே கையாளுகிறது. செய்யறிவு(AI) ஆனது செயலிகளுக்குப் பின்னால் உள்ள நிரலாக்க மாதிரி அதுதான், இது Strandsஎனும் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை நூலகமாகும். Strands ஆய்வகம் என்பது ஒரு புதிய GitHub அமைப்பாகும், அங்கு Strandsஇன்முகவரின் SDK இன் பரிசோதனை வசதிகள்… Read More: தன்னையே செயல்படுத்திகொள்கின்ற பைதானின் செயலி(Function) »

உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம்

நம்மில் பலரும் பைத்தான் மொழியில் விரல்களை எழுதி வருகிறோம். என்னைப் போல பைத்தான் மொழியில் புதியதான விஷயங்களை கற்றுக் கொள்பவர்களுக்கு சில சிக்கல்களும் உடன் சேர்ந்தே வரத்தான் செய்யும். புதியதாக ஏதாவது ஒரு நூலகத்தை (library) நிறுவ முனையும் போது, உங்கள் லிநெக்ஸ் கணினியின் முனையத்திலிருந்து , “பைத்தான் தொடர்புடைய கோப்புகளை உங்களால் நேரடியாக கணினியில் நிறுவ முடியாது” என்பது போன்ற ஒரு செய்தி காண்பிக்கப்படும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் லினக்ஸ் கணினிகளின் முக்கியமான கோப்புகள்… Read More: உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம் »

எளிய தமிழில் Arduino – அறிமுகம்

தொடர்ந்து 52 கட்டுரைகளில் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல்வேறு முக்கியமான மற்றும் அடிப்படையான தகவல்களை கணியம் வலைதளத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால் இன்றைக்கும் மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக்ஸ் என்றால் ஏதோ மெஷின்களுக்கு இடையே செய்யப்படும் விசித்திரமான தகவல் தொடர்பு என்ற கருதுகோள் நிலவுகிறது. அடிப்படையில், எம்படெட் (Embedded- உட்பொதிக்கப்பட்ட) மின்சுற்றுகளை உருவாக்குவதற்கு ஆழ்ந்த மின்னணுவியல் அறிவு தேவைப்படுகிறது. மேலும், பொறியியல் சார் நிபுணர்களால் மட்டுமே இவற்றை வடிவமைத்து, எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்க முடியும். ஆனால் இந்த சிக்கல்களுக்கு எல்லாம்… Read More: எளிய தமிழில் Arduino – அறிமுகம் »