கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் – இணைய வழி கலந்துரையாடல்

வணக்கம், கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்தின் நிகழ்வு இது. கணினியில் தமிழைப் பயன்படுத்த நீங்கள் சவால்களை எதிர்நோக்குகிறீர்களா? கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் (27 July 2024) மெய்நிகர் நிகழ்வில் இது தொடர்பான தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நிகழ்த்துகைகளும் (presentations) கலந்துரையாடல்களும் (discussions) இடம்பெறும். கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு இந்த நிகழ்வு பயன்மிக்கதாக அமையும்.  மேலதிக விபரங்களுக்கு: tamil.digital.utsc.utoronto.ca/ta/kanainaiyaila-tamaila-ulalatakakatataotau-vaelaaicaeyatala-27-july-2024 தயவு செய்து கணியிலும் நுண்பேசியிலும் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பான பின்வரும் பெயரிலா… Read More »

உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க… Read More »

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல. ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்!… Read More »

OLLAMA(ஒல்லமா) என்றால் என்ன? அதில் நீங்கள் என்ன செய்ய முடியும்!

உங்களுடைய கணினியில், பல்வேறுபட்ட திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM) இயக்கி பார்ப்பதற்கான, ஒரு திறந்த நிலை திட்டம்(OPEN SOURCE PROJECT)தான் “OLLAMA” (ஒல்லமா). நிரல் மொழிகளை இயக்குவதற்காக, CODESTRAL அல்லது Chat gpt போன்ற அனுபவத்தை பெறுவதற்காக,LLaMa 3 போன்ற திறன்மிகு மொழி மாதிரிகளை உங்கள் கணினியில் இயக்குவதற்கு ஒரு சிறந்த வழி தான் OLLAMA(ஒல்லமா). அதை எவ்வாறு செய்வது? எங்கிருந்து தரவிறக்குவது?உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறது இந்த கட்டுரை. ollama என்றால் என்ன? லினக்ஸ்{Linux… Read More »

பெரிய மொழி மாதிரி (Large Language Model (LLM) என்றால் என்ன

திறமூலசெநு(OpenAI) ஆனது2022இல் ChatGPT ஐ வெளியிட்ட பிறகு, நாம் வாழும் இவ்வுலகம் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுவருகின்றது, மேலும் இவ்வாறான தொழில்நுட்பவளர்ச்சிக்கு முடிவே இல்லை என்றும் தெரிய வருகிறது. AIஇன் Chatbotsஆனவை Google, Microsoft, Meta, Anthropic போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வனைத்து சாட்போட்களும் பெரிய மொழி மாதிரிகளின் (LLM) மூலமாகவே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பெரிய மொழி மாதிரி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்விகள் நம்மனதில் எழும் நிற்க இதனைப்(LLM)பற்றிய விவரங்களை இந்த… Read More »

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறந்த திறந்த நிலை கோப்பு மேலாளர்

கணியம் இணையதள வாசகர்களுக்கு வணக்கம்………………. உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில், பலவிதமான கோப்பு மேலாளர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்ப கோப்பு மேலாளர்களும் பலகட்ட மாறுதல்களை சந்தித்து இருக்கின்றன. பலரும் ES கோப்பு மேலாளர் (ES FILE MANAGER) ,solid explorer போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், நம்மில் பலருக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் கோப்பு மேலாளர் திருப்தி அளிப்பது இல்லை. ஆனால், மேற்கூறிய தனியார் கோப்பு மேலாளர்களில், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்

தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும். ஆனால் இதற்கு மூன்றலை (3 Phase) மாறுமின்சாரம் (AC) கொடுத்து இயக்குகிறோம். ஒத்தியங்கு மோட்டார் என்றால் என்ன? நிலையகத்திலுள்ள கம்பிச்சுருள்களில்… Read More »

உங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு உதவியாளரை  தேர்ந்தெடுங்கள் – LM STUDIO

உங்களுக்கான, பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு(personalized Ai assistant) உதவியாளர்களுக்கு,  திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM ) கணினியில் ஏற்றுவதற்கு, ஒரு சிறந்த வாய்ப்பை LM STUDIO ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து விவரமாக காணலாம். இதன் மூலம்,உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எவ்வித பாதகமும் இன்றி, மேலும் பெரு நிறுவனங்களை சார்ந்திருக்காது. அதிக தொகை கொடுத்து AI மாடல்களை வாங்காமல், உங்களால், உங்களுக்கான ஒரு AI உதவியாளரை உருவாக்க முடியும். தனிநபர் GPT மற்றும் ollama போன்றவற்றின் மூலம், இதை… Read More »

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) . காலை 9.30 – 10.30 AM கிழக்கு நேர வலயம் (EST) வகுப்பு தொடங்கும்… Read More »

பயர்பாக்ஸ் உலாவியில் வானிலை அறிவிப்பு

மோசில்லா(mozilla) நிறுவனம் தனது பயர்பாக்ஸ்(firefox) உலாவியில், பல சிறந்த மாறுதல்களை செய்து வருவதை நாம் அறிந்திருப்போம். அந்த வகையில் வானிலை தகவல்களை புதிய உலாவி(new tab)திரையில் காண்பதற்கான, புதிய தனிநபர் பயன்பாடை மோசில்லா(mozilla) ஏற்படுத்தி இருக்கிறது. புதிய தாவலில்(new tab) முகப்பு படத்தை மாற்றுவதற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும்,புதிய தாவல்(New tab)பக்கத்திலேயே, இனிமேல் உங்களால், வானிலை தொடர்பான தகவல்களையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும். பிரத்தியேகமான வானிலை இணையதளத்தை அணுகுவதே, செயலுக்கமான வழிமுறையாக… Read More »