வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-02-11 | Tamil
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.
Emacs – Denote package | KanchiLUG | Tamil
Speaker Name: Gold Ayan About the talk: In this talk, we will be discussing about Denote package in emacs Denote package is useful to take and consume notes
25 Linux system commands | KanchiLUG | Tamil
Speaker Name: Guhan S About the talk: In this talk, we will be discussing few linux commands and their usage
பைதான் ஒரு இணையதுணுக்காக செயல்படுத்தி பயனடைக
பைதானின் இணையதுணுக்கு(web scraper) என்பது பல்வேறு இணையதளப் பக்கங்களின் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கின்ற ஒரு பயன்பாட்டுமென்பொருள் அல்லது உரைநிரல் ஆகும்.இதனை துவக்கிபயன்படுத்திகொள்வதற்கான படிமுறைபின்வருமாறு. படம் 1: இணையஉரைநிரலின் வெவ்வேறு நிலைகளின் திட்ட வரைபடம் படிமுறை1:இணையதளத்திலிருந்து உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம்செய்தல் இந்தப் படிநிலையில், URL இலிருந்து கோரப்பட்ட இணையதளபக்கத்தை ஒரு இணைய துணுக்கு ஆனது படிக்கிறது. படிமுறை 2: தரவைப் பிரித்தெடுத்தல் பின்னர் இவ்விணைய துணுக்கு… Read More »
எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்
இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை… Read More »
கணியம் அறக்கட்டளை கனடா கிளை தொடங்கப் பட்டது
1 சனவரி 2012ல் கணியம் தளம், கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னிதழாக, கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களால் தொடங்கப்பட்டது. பல்வேறு கணித்தமிழ் பணிகளை ஒருங்கிணைக்க, கணியம் அறக்கட்டளையாக 18 செப்டம்பர் 2018 ல் வளர்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புகள், நன்கொடைகள் பல அரும்பணிகளை சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு கனவுகள் நனவாகும் நிகழ்வுகளின் தொடர்வாக, 4 பிப்ரவரி 2024 அன்று கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் Kaniyam Foundation என்ற அமைப்பு பதிவு செய்யப்பட்டதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். யாதும் ஊரே! யாவரும்… Read More »
கணித்தமிழ் மாநாடு – விக்கிப்பீடியா அரங்கு
வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க விக்கிமீடியா அரங்கு 18 இற்கு அனைவரும் வாருங்கள்.
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு
Digital Tamil Studies Virtual Symposium The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday February 10, 8:30 AM -11:30 AM (Toronto time); 7:00 PM-10:00 PM (Chennai, Jaffna, Colombo time). This virtual event brings together our research and collections development community to promote projects and discuss the intersection… Read More »
வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-02-04
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.