வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-03-17 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். News shared by Parameshwar bbs.archlinux.org/viewtopic.php?id=274775 9to5linux.com/kaos-linux-2024-03-is-out-to-deliver-a-stable-kde-plasma-6-experience News shared by Mohan www.phoronix.com/news/CPU-Speculative-GhostRace www.phoronix.com/news/Linux-Dynamic-Kernel-Stacks-RFC www.phoronix.com/news/Linux-6.9-EFI-Updates

எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல் கலிஃபோர்னியாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா முழுவதும், அதன் பின்னர் ஐரோப்பா, இந்தியா உட்படப் பல உலக நாடுகளும் ஓடும்போது உமிழ்வு… Read More »

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 9

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 9 #tamillinuxcommunity #linux #tamiltechnovel #technovel #bookclub #tamil

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 8

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 8 #tamillinuxcommunity #linux #tamiltechnovel #technovel #bookclub #tamil

தரவு அறிவியலிற்காக R அல்லது பைதான் ஆகியஇரண்டில் எந்த கணினிமொழியை கற்றுக்கொள்ள வேண்டும்?

எப்போதும் மாறிகொண்டேயிருக்கின்ற தரவு அறிவியலின் நிலப்பரப்பில், எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தஉதவுகின்ற கருவிகளில் எது மிகவும் சரியானது அல்லது பொருத்தமானது என தேர்வுசெய்வதற்கான, ஒரு அடிப்படை கேள்வியே பெரும்பாலும் ஆர்வமுள்ள ஒவ்வொரு தரவு நிபுணரின் குறுக்காக தடைகல்லாக வழியில் நிற்கிறது: ஆயினும் இந்நிலையில் R அல்லது பைதான். ஆகிய இரண்டு கணினிமொழிகளும் தரவுஅறிவியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன,என்ற செய்தியை மனதில் கொள்க ஒவ்வொன்றும் தனித்துவமான பலம் , பயன்பாடு ஆகியவற்றுடன்ப் பெருமைப்படுத்துகின்றன. அதனால் இந்த கட்டுரையில், இவ்விரண்டின் நுணுக்கங்களை… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-03-10 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம்… Read More »

Dayon எனும்கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூரஉதவி-யாளர்

தற்போது பயன்பாட்டில் உள்ள Dayon என்பது கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூர உதவித்தீர்வாகும் .இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை , தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணம்எதுவுமில்லாமல் கிடைக்கின்றது தொலைநிலை உதவி சேவை இது தொலைதூரத்திலிருந்து கணினியின் செயலை காணவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற ஒருதிறமூல, குறுக்கு-தள JAVA தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கின்ற பல்வேறுதொலைநிலை மேசைக்கணினி தீர்வுகளைப் போன்றே உள்ளது.ஆனால் இது அவைகளைவிட மதிப்புமிக்ககூடுதலான சில வசதிகளையும், கொண்டுள்ளது.… Read More »