VIM – நிரலாளா்களின் வண்ணத் துாரிகை – 1
ஒரு சின்ன terminal, text editor, SSH, இது போதும் உருப்படியாய் வேலை பாா்க்க… ஆச்சரியமாய் இருந்தாலும் பெரும்பாலான நிரலாளர்களின் வலிமையான ஆயுதங்கள் [vim | emacs] போன்ற சின்ன சின்ன கருவிகளே! தத்துவாா்த்தமாய் பாா்த்தால் புதிய புதிய அறிவாா்த்தமான விஷயங்களுக்கு தான் நேரம் செலவிட வேண்டுமே தவிர ஒரே விஷயத்திற்கு திரும்ப திரும்ப நேரம் செலவிடுவது முற்றிலும் வியாத்தம்.பாட்டு கேட்பதற்கு [ Winamp | Mplayer| YT | spotify | soundlcoud ] என… Read More »