[தினம் ஒரு கட்டளை] diff வித்தியாசம் கண்டுபி
நாள் 32: diff கார்த்திக் பணிபுரியும் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் புவனேஸ் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டான். அவன் தினசரி நடவடிக்கைகளை பராமரிக்கும் டிஜிட்டல் லாக் புக் எழுதுகையில் தவறுதலாக நேற்றைய புத்தகத்தில் இன்றைய நடவடிக்கையை மாற்றி எழுதிவிட்டான். மேலாளர் அதைனை பார்த்துவிட்டு புவனேஸை கூப்பிட்டு அதனை திருத்தி இன்றே தலைமை அலுவலகத்திற்கு ஆடிட்டிற்கு அனுப்பவேண்டுமென்றும் இன்னும் சில மணிநேரங்களே உள்ளன என கூறுகிறார். என்ன செய்வதென்று அறியாத புவனேஸ் கார்த்தியிடம் மச்சான் வசமா மட்டிகிட்டேன் வைப்பிரேட்டர் கிட்ட.… Read More »