Tag Archives: linux softwares

உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க… Read More »

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே “கால்சியம்”. கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை (Periodical table) மென்பொருள். இது தனிமிங்களை பற்றிய விவரங்கள் அறிந்து… Read More »

OCTAVE திறமூலமொழி

  சிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் திறமூலமொழி அறிவியல் ஆய்வுகளிலும் கணிதஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்யவேண்டிய நிலைஉள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்திட Octave எனும் திறமூலமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட மொழியானது திறமூல குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன Matlab ஐ பற்றி அறிந்தவர்கள் மிகசுலபமாக அதன் தொடர்ச்சியான இந்த Octave எனும்… Read More »

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது. தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு… Read More »