வரிசையின் வகைகள் | தரவு கட்டமைப்பு | தமிழில் காணொளி | Types of Array in Data Structures | Video in Tamil
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி FTE ஆன்ட்ராய்டு செயலியானது freetamilebooks.com. எனும் இணைய தளத்திலிருந்து மின்நூல்கள் வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து நமது கைபேசி வழியே எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு செயலாகும். இது அமேசான் கிண்டில் போன்ற கருவிகளில் படிக்கும் ஒரு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் இலவசமான செயலி மற்றும் இலவசமான புத்தகங்கள் அடங்கியது. App Link – play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte&hl=en_US FreeTamilEbooks – இணையதளம் FTE இணையதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »
மே 12, 2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள் FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | கோ.செங்குட்டுவன் | இரா.இராமமூர்த்தி | இரவிகார்த்திகேயன் D. Ravikumar speech | FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | து.இரவிக்குமார் புகைப்படங்கள் photos.app.goo.gl/7kgC7KpHsUvGuK467
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்
Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள்… Read More »
FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம் நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை FreeTamilEbooks செயலி வெளியீடு – து.இரவிக்குமார் (எழுத்தாளர்), இரா.… Read More »
கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16 மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார். 1. கோவை ஞானி 2. பாமரன் 3. நாஞ்சில் நாடன் 4. சம்சுதீன் ஹீரா கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.… Read More »
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com