Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்

  கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16 மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார். 1. கோவை ஞானி 2. பாமரன் 3. நாஞ்சில் நாடன் 4. சம்சுதீன் ஹீரா கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் கணியம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவில் உத்தமம் சார்பில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மற்றும் மின்ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிதல் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கணியம் அறக்கட்டளை சார்பாக திரு. செல்வமுரளி அவர்கள் கலந்துகொண்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள், கட்டற்ற மென்பொருளின் வழியாக தமிழ் கணிமை வளர்ந்தது, பிரபலமான மென்பொருள்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தது, தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் மற்றும் தமிழ்க் கணிமைக்காக பல ஆண்டுகளாக… Read More »

எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா

எளிய தமிழில் Machine Learning து.நித்யா  nithyadurai87@gmail.com மின்னூல் வெளியீடு : கணியம் அறக்கட்டளை, kaniyam.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License. முதல் பதிப்பு  ஏப்ரல் 2019 பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை   கற்கும் கருவி இயல் – Machine Learning – கணினி உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். இதை, இந்த… Read More »