தரவு கட்டமைப்பு | இணைக்கப்பட்ட வரிசை| தமிழில் காணொளி | Linked List in Data Structures | video in Tamil
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com
5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள். peertube.mastodon.host/videos/watch/963e4e9f-6754-42b0-8b31-0495fb98f15b 20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/ KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/ mastodon.technology/@kde/102449852140716549
Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள்… Read More »
மூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார். அவருடனான ஒரு சில நிமிடங்களே நீடித்த உரையாடல் எனக்கு ஓர் புதிய உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 75… Read More »
அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் சொல்ல சொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். தேனினும் இனிய தமிழ் மொழியை உலகில் தோன்றிய முதல் மொழி என்று பெருமை பாடுகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆனால் பெருமை மிக்க தமிழ்மொழி அழியும் மொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுனெஸ்கோவின் ஆய்வு அதிர்ச்சியளிக்கின்றது. உலகில் 163 நாடுகளில் தமிழர்கள் வாழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் தமிழை ஆட்சி மொழியாகவும்,… Read More »
தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய செய்வது. அதன் அடிப்படையில் Python என்ற programming language ஐ மாணவர்களுக்கு சொல்லித்தந்து, பின் சொல்லித்தந்ததன் அடிப்படையில், சிறிய அளவில்… Read More »
ஆக்கம் – பெ. மகாலட்சுமி – maharulalan@gmail.com