Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMap.org – ஓர் அறிமுகம் – காணொளி – 2

OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும்.  OpenStreetMap.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com )… Read More »

வலைவாசல் வருக – நூல் வெளியீடு

28.03.209 அன்று, SRM கல்விக்குழுமங்களில் ஒன்றான SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பா.சிதம்பரராஜன் மற்றும் அக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் க.சண்முகம் அவர்களும் இணைந்து எழுதிய ‘வலைவாசல்வருக’ என்ற தொழில்நுட்ப தமிழ்புத்தகத்தை, வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் வெளியிட முதல்வர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  இப்புத்தகத்தில் ஒவ்வொரு கணினிஅறிவியிலின் தொழில்நுட்பத்தைப்பற்றிய வரையறைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மைச்சார்ந்த, நிகழ்வுகளின் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தரவுப்பகுப்பாய்வு (Data Analytics), மேகக்கணிமை (Cloud Computing), வலையிணைப்புகணிமை (Grid… Read More »

கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்

நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது. அன்வரின் வார்த்தைகளில் இதோ. 17/03/19 சனி FreeTamilEbooks.comRead More »

கணினியில் தமிழ்

Figure 1: தமிழ் 99 விசைப்பலகை கணினிக்கலையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க நான் தமிழ்க் கணினிக் குழுவை நிறுவினேன். அதன் முதன்மையான பணி Translation Project என்னும் கட்டற்ற மென்பொருள் மொழிபெயர்ப்புத் தளத்தில் தமிழ்க் குழுவை நடத்துவதே. Translation Project யில் பல GNU கட்டளை நிரல்கள் மொழிபெயர்ப்பிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழாக்க முயற்சிகள் வலை, கைபேசி மென்பொருள் என அதிகமாகப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுக்குப் பெரியுதி அளிக்கின்றன. தமிழ் நிரலாக்கரும் கணினி வல்லுநரும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையை… Read More »