Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள் உருவாக்கினர். Git, Github, Issues, Workflow, Labels ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.  மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்த நிகழ்வு 5 மணிக்கு… Read More: நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம் »

அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க!

  பழந்தமிழ் சங்க இலக்கியங்கள் நூல்களை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ‘சங்க இலக்கியம்‘ என்ற ஆன்டிராய்டு செயலியாகவும், ஒரு இணையதளம் வழியாகவும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். 200-250 PDF கோப்புகளை சேகரித்து வருகிறோம். அவற்றுக்கான அட்டைப்படங்களை உருவாக்கும் ஒரு நிகழ்வை வரும் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ளோம். மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – பிப்ரவரி 10, 2019 நேரம் – காலை 9.00 முதல் 1.00 வரை இடம் –… Read More: அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க! »

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில்… Read More: கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை »

நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில் கலந்துரையாடல்

சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டோர் 1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு 2. மு. கனகலட்சுமி 3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை 4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை 5. வாசுகி, தலைமை நிலைய செயற்பாட்டாளர், உலகத் தமிழர் பேரவை 6. சி. பெரியசாமி 7. மு.… Read More: நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில்… »

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More: இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு »

Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்துபடங்களயும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்

தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி நம்முடைய கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பழங்காலத்திய… Read More: Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்துபடங்களயும் திரையில்… »

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம்… Read More: கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை »

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை

டிசம்பர் 22 2018 அன்று, கணியம் அறக்கட்டளையும் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியும் இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கவும், ஆய்வுகளுக்கும் கணியம் அறக்கட்டளை உதவி புரியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் அவர்கள் கட்டற்ற மென்பொருட்கள், கட்டற்ற அறிவு மூலங்கள் உருவாக்க உதவி செய்யப்படும். கணியம் மின்னிதழில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அச்சு இதழாக கல்லூரி… Read More: SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – மின்னூல் – இரா. அசோகன்

  நூல் : தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் ஆசிரியர் : இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி மின்னஞ்சல் : sraji.me@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   உரிமை இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள் • யாருடனும் பகிர்ந்து… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – மின்னூல் – இரா. அசோகன் »

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் Tamil NLP using open-tamil python library –… Read More: கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை »