Author Archives: ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி

Hybrid PDF என்றால் என்ன?

Hybrid PDF என்பது சாதாரண PDF போலத்தான். ஆனால் இதில் மூல ஆவணம் (source document) இணைந்திருக்கும். இந்த இணைப்பால் ஏதேனும் ஒரு புதுமையான office மென்பொருள் கொண்டு இதில் தேவைக்கேற்றவாறு திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.Hybrid PDF உருவாக்குவது எப்படி? முதல் கட்டமாக Libre Office-ல் ஆவணத்தை உருவாக்குங்கள். அல்லது Libre Office துணை செய்யும் எந்த ஒரு ஆவணத்தையும் Libre Office-ல் திறந்து கொள்ளுங்கள். பின்பு File மெனுவில், “Export as PDF” –ஐ தேர்ந்தெடுக்கவும். 3.… Read More »

GIMP 2.8 Scripts-FU பெட்டகத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் (100க்கும் மேற்பட்ட scriptsமற்றும் filters)

GIMP 2.8 Script-FU 100-க்கும் மேற்பட்ட script-களை உள்ளடக்கியது. இவை முதலில் GIMP 2.4-கிற்காக உருவாக்கப்பட்டவை. பின்பு GIMP 2.8-கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டது. பில்டர்கள், எபெக்ட்கள் மட்டும் அல்லாது, இதில் உள்ள சில script-கள், நாள்காட்டி உருவாக்குதல், குறுந்தகடு மேல் உறை வடிவமைப்பிற்கும், watermark செய்வதற்கும் பயன்படும்.   புதிய GIMP 2.8 Script-FU-வில் இடம் பெற்றுள்ள Script-கள்:   Artist: Angled stroke-கள், Color Pencil, Conte-charcoal crayon, Crosshatched, Cutout, Inkpen, Note… Read More »

கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing)

இதுவரை எனது விருப்பத்திற்குரிய காணொளி தொகுக்கும் செயலியாக இருந்து வருவது கேடென்லைவ்(Kdenlive) தான். இது மற்றவையை காட்டிலும் மிக மேலோட்டமான கற்றல் வளைவையும், மிக பிரபலமான பல்தட இடைமுகப்பையும் (multi track interface) கொண்டது. எனினும் சில அடிப்படை இயக்கங்களை இது கடுமையானதாக ஆக்கவில்லை.   இதன் கிடைப்புத் திறன்(availability) சிறிது சிக்கலானது, உபுண்டு ஸ்டுடியோ 11.10 “ஆனெரிக் ஆசெலோட்”ல் (Ubuntu Studio 11.10 “Oneric Ocelot”) உள்ள கேடென்லைவ்(Kdenlive) நிறுவி செயலற்று இருந்தது வருத்தம் அளிக்கிறது.… Read More »

மார்க் ஷட்டில்வொர்த்துடன்(Mark Shuttleworth) ஒரு நேர்காணல்

மார்க் ஷட்டில்வொர்த், தாவ்ட்(Thawte), என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஆவார். இந்த நிறுவனம் தான் முதன் முதலாக பொது SSL சான்றிதழ் விற்பனை செய்த Certificate Authority ஆகும். தாவ்டை வெரிசைனிற்கு (Verisign) விற்ற பிறகு, மார்க் விண்வெளியில் பறக்க, விண்வெளி வீரராக ரஷ்யாவில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் திரும்பி வந்த பிறகு, உபுண்டுவை ஏற்படுத்தினார். அதன் விளைவாக ஜி.என்.யு/லினக்ஸ் (GNU/Linux) பகிர்வு உண்டானது. பின்பு ஃபிரீ சாப்ட்வேர் இதழுடன் (FREE SOFTWARE MAGAZINE) ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார்.… Read More »

மாணவர் இணைவை இந்திய கல்வி முறை கற்பிக்கிறதா?

    கல்வி, உள்கட்டுமானம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று பிரிவுகளை தான் சமுதாய முன்னேற்றம் சார்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், சமூக வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அதிகப்படியான முதலீடுகள் செய்த பிறகே தோன்றியது. அதன் விளைவாக புதுமையான கல்வி முறை தோன்றி சமூகம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகள் உருவாயின. அந்த புது கல்வி முறையில், ஹாவேர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மற்றும் எம்.ஐ.டி.(MIT) போன்ற பல்கலைக்கழகங்கள், தேசிய அளவிலான் கட்டமைப்பை… Read More »

pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு 11.10/12.04

pySioGame என்பது சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகள் மற்றும் விளையாட்டுகளை உள்ளடக்கிய சேர்க்கை ஆகும். இவை அனைத்தையும் ஒரே சாளரத்திலேயே பயன்படுத்தலாம். pySioGame கணிதம், வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல் மற்றும் ஞாபகத்திறன் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இதன் உருவாக்குநர்(developer) இந்த செயல்திட்டத்தை(project) முற்றிலுமாக நிறைவு செய்துவிடவில்லை. எனினும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இது நன்றாக இயங்குவது புலப்பட்டது. மேலும் மூன்றிலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாய் இருக்கும்.இக்கட்டுரையில், pySioGame-ஐ உபுண்டு… Read More »

உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot)

உபுண்டுடெஸ்க்டாப் கடந்த பல வெளியீடுகளில் மிக மிக சொற்ப அளவிலான மாற்றங்களையே கண்டுள்ளது. எனினும் உபுண்டு11.04-குக்கான பயிற்சியைபயன்படுத்தி, விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot) மேற்கொள்ள சில பயனர்கள் சிரமப்படுவது வியப்பாகவே உள்ளது.அதனால் உபுண்டு 12.04-குடன் அதே பயிற்சியை அணுகலாம். இந்த கட்டுரை, ஒரே ஒரு வன்தட்டு(Hard Disk) கொண்ட கணினியில் உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழை இரட்டை துவக்கம் செய்ய உங்களுக்கு பயிற்சி அளிக்கும். தேவைப்பட்டால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7-ஐ மறு முறை… Read More »

உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்

உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating system) வேறுபாடின்றி அனைத்திலும் மெய்நிகராக(virtually) இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நாவில் எச்சில் ஊறும் வண்ணம் விளையாட்டு… Read More »

மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக

ஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை விருத்திச் சூழல்) விரிவான பாடத் தொகுப்புடன் சேர்ப்பதால் கற்றலை மிக மிக எளியதாகவும், விளையாட்டாகவும் ஆக்குகிறது.   ஹேக்கட்டி ஹேக்கை… Read More »

டைம் ட்ரைவ் – கால எந்திரம்

டைம் ட்ரைவ் – கால எந்திரம்   டைம் ட்ரைவ் (Time Drive) நமது எந்தவொரு கோப்பையும் (file) [அது இசை, காணொளி (video), படங்கள், ஆவணம் (document) அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம்] எளிய முறையில் காப்புநகல் (back up) எடுக்க, பயன்படுத்த எளிமையான பயனமைப்பு (utility). இதனைப் பயன்படுத்தி நம்மால் எத்தனை கோப்புகளையும் எத்தனை கோப்புறைகளையும் (folder) காப்புநகலெடுத்து, மீண்டும் ஒற்றைச் சொடுக்கில் (single click) மீள்விக்க (restore) முடியும். இது அதிகரிப்புக் காப்புநகல் (incremental… Read More »