HTML5 – ஒரு பட விளக்கம்
HTML5 – ஒரு பட விளக்கம்அறிமுகம் பழையன கழிதலும் புதியன புகுவதும் கணினித் துறையில் அன்றாடம் நடப்பது. அப்படிப்பட்ட மாற்றங்களில் அடிக்கடி பேசப்படுவது HTML5. இணைய தள வடிவமைப்பிற்கு ஒரு புது உருவம் கொடுப்பது தான் HTML5. கைபேசி, அலைபேசிகளிலிருந்து, கைப்பலகை கணினிகள் வரை பலவித கருவிகள் கொண்டு நாம் இணையத்தை வலம் வருகிறோம். எனவே ஓர் இணையத் தள பக்கத்தை வடிவமைக்கும் போதே இன்றைய கணினிக் கருவிகள் அனைத்திலும் சரியாக வேலை செய்யுமா என்று… Read More »