க்னு/லினக்ஸ் கற்போம் – 5
யுனிக்ஸ், அதாவது லினக்ஸில் பிராசஸ் என்றால் என்னவென்றுப் பார்த்தோம்? ஓரு பயனாளிக்கு (யூசர் ) தனது தேவையை நிறைவேற்ற உயர் மட்ட கம்ப்யூட்டர் மொழியில் எழுதி, கம்பைல் செய்து, நேரடியாக பிராசசர் புரிந்து கொள்கிறமாதிரி செய்து இருக்கிற இரும நிரல் உள்ள ஒரு கோப்பு. இது உங்களுக்கு இப்போ நல்லாவே தெரியும். அது வட்டிலே (Hard Disk) இருக்குற வரை அதற்குப் பெயர் ஒரு எக்ஸிக்யூட்டபிள் பைல். அதை பிராசர் இயக்க தயார் செய்த பின் அதற்குப்… Read More »