கணியம்

கணியம் – இதழ் 5

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு 12.04ன் உலகமே வியந்து கொண்டாடி வருகிறது. 5 ஆண்டுகள் ஆதரவு என்பது வணிக நிறுவனங்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இந்த மாத இறுதியில், ஃபெடொரா 17 ம் பதிப்பும் வெளிவருகிறது. க்னு/லினக்ஸ் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கும் ஃபெடொரா மற்றும் உபுண்டு வெளியீடுகள் பற்றிய…
Read more

வாசகர் கருத்துகள்

மின் புத்தகம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்று. மிக அருமையான முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். – Vivek  நல்ல முயற்சி. இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன். – சிவகுமார் நன்றி…………நன்றி……….. தங்களுடைய முயற்சியை வாழ்த்தி முடிந்த ஒத்துழைப்பை அளிப்போம் மேன்மேலும் வளர ……ananth   நேர்த்தியான வடிவமைப்பு, அறிவார்ந்த கட்டுரைகள் என…
Read more

Command Line அற்புதங்கள்

உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை உடனடியாக மறக்க வேண்டுமா ??? உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை  உடனடியாக மறக்க வேண்டுமா ??? நாம் டெர்மினலில் கடவுச் சொல்லை கொடுத்தப் பின்பும், பொதுவாக நிமிடங்கள் நினைவில் வைத்துக்  கொள்ளும் சில இக்கட்டான நிலைகளில் நாம் அதை மறக்கச் செய்ய வேண்டுமெனில், கீழ்கண்ட அதற்க்கு கட்டளை…
Read more

வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு

வணக்கம், நான் தற்போது, பள்ளிகளில் பயன்படுத்த தகுந்த ஒரு பெடோரா ரீமிஸை தாயாரித்து வருகிறேன். ஜிகாம்பிரிஸ் gcompris.net/-About-GCompris- எனப்படும் மென்பொருளை இந்த ரீமிஸ்ஸில் சேர்த்து இருக்கிறேன். ஆனால் ஜிகாம்பிரிஸ் மென்பொருளில் உள்ள சத்தங்கள் , இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்ய படவில்லை. ஆர்வமுடையோர் தயவுசெய்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவிசெய்யவும். gcompris.net/wiki/Voices_translation      …
Read more

வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு

வணக்கம், நான் தற்போது, பள்ளிகளில் பயன்படுத்த தகுந்த ஒரு பெடோரா ரீமிஸை தாயாரித்து வருகிறேன். ஜிகாம்பிரிஸ் gcompris.net/-About-GCompris- எனப்படும் மென்பொருளை இந்த ரீமிஸ்ஸில் சேர்த்து இருக்கிறேன். ஆனால் ஜிகாம்பிரிஸ் மென்பொருளில் உள்ள சத்தங்கள் , இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்ய படவில்லை. ஆர்வமுடையோர் தயவுசெய்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவிசெய்யவும். gcompris.net/wiki/Voices_translation      …
Read more

தமிழில் லினக்ஸ் வலைதளங்கள்

gnutamil.blogspot.com tamilgnu.blogspot.com kumarlinux.blogspot.com ubuntuintamil.blogspot.com ubuntu5.blogspot.com fedoraintamil.blogspot.com suthanthira-menporul.com mauran.blogspot.com gnometamil.blogspot.in tamilcpu.blogspot.in fosstamil.blogspot.in kaniniariviyal.blogspot.in  இந்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்கள் அனைவரையும் ‘கணியம்‘ இதழ் வாழ்த்துகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?

மூலம் gnutamil.blogspot.in/2011/10/blog-post.html படம்–1 படம்–2 படம் – 3 என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தையும், உபுண்டு லினக்ஸ் 10.10 இயங்குதளத்தையும் இரட்டை நிறுவலாக நிறுவி வைத்திருந்தேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி இரண்டு வருடமாகிவிட்டது, விண்டோஸ் இயங்குதளத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை, அவ்வப்போது ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்திற்காக பயன்படுத்துவேன். ஒரு பொறியியல் படிக்கும் மாணவன் என்ற…
Read more

Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2

சென்ற மாதம், நாம் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குவது, உரை நிரப்பி சேர்ப்பது, பிறகு நெடுவரிசைகளை சேர்த்து, நம்முடைய உரையை ஒரு நெடுவரிசையிலிருந்து அடுத்ததற்கு தானாக ஓடச்செய்ய, எல்லா நெடுவரிசைகளையும் ஒன்றிணைத்து தொடர்புபடுத்தினோம். இந்த மாதம், நம்முடைய ஆவணத்திற்கு உருவப்படத்தை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.         முதலில் ஒரு technical துணுக்கு : JPG…
Read more

CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள்

CAD  அல்லது Computer Aided Drawing இப்போது வடிவமைப்பு மாடலிங் அல்லது வரைகலை கட்டடக்கலை சித்தரிப்புகள் மாதிரிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவித தொழில்துறையிலும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. இங்கே Ubuntu Linux -ல் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு சில  CAD பயன்பாடுகள் பட்டியல் உள்ளது. வாகன உற்பத்தி, உள்நாட்டு கட்டுமான மாடலிங்…
Read more

மொழிபெயர்ப்போம், வாருங்கள்

Translatewiki.net என்பது மொழிபெயர்ப்புச் சமூகங்கள், மொழிச் சமூகங்கள், கட்டற்ற திறமூலத் திட்டங்கள் ஆகிவற்றை ஒருங்கிணைக்கும் நடுவம் ஆகும். மொழிபெயர்ப்புச் சமூகங்கள் (translation communities) என்பவை ஒரு குறிப்பிட்ட மொழியில் மென்பொருள்களை மொழிபெயர்க்கும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மென்பொருள்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கென்று ஒரு சமூகம் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சமூகம் இருக்கும்….
Read more