எண்ணிம நூலகத் தொழில்நுட்பம்

எண்ணிம நூலகவியல் 5 – எண்ணிமப் பொருள் (Digital Object)

பெளதீக நூலகங்களிலும் ஆவணகங்களிலும் நாம் நூற்கள், இதழ்கள், ஆவணங்கள், இறுவட்டுக்கள் என்று பெளதீக பொருட்களையே முதன்மையாகப் பயன்படுத்துகிறோம். அருங்காட்சியங்களில் கலைப்பொருட்களை (artifacts) சென்று பார்க்க முடியும். எண்ணிம நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்களில் நாம் எண்ணமப் பொருட்களை (digital objects) உருவாக்கி, பாதுகாத்து, பயன்படுத்துகிறோம்.  இங்கு எண்ணிமப் பொருள் என்பது ஒரு முக்கிய கருத்துருவாக எழுகிறது. எண்ணிமப்…
Read more

எண்ணிம நூலகவியல் 1 – நிலைத்த அடையாளங்காட்டி (Persistent Identifier)

ஆய்வுச் செயற்பாட்டின் அடிப்படை தாம் பயன்படுத்தும் உசாத்துணைகளை (references) மேற்கோள் (cite) காட்டுவது ஆகும்.  இன்று பெரும்பாலும் இணைய வளங்களைப் பயன்படுத்தியே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இணைய வளங்களின் அடையாளமாக அவற்றின் உரலிகள் (urls)  அல்லது அவற்றின் இணைய இணைப்புக்களே (links) பெரும்பாலும் அமைகின்றன.  ஆனால் பெரும்பாலான உரலிகள் நீண்ட காலம் பேணப்படும் வண்ணம் அமைக்கப்படுவதில்லை.  அதனால்…
Read more