தமிழ்ப்புலவர் தளத்தின் மூல நிரல் வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்
மென்பொருள் அறிஞர் திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் ‘தமிழ்ப்புலவர்‘ tamilpulavar.org/ எனும் மென்பொருள் தளத்தினை, தமிழ் உலகுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கும் விழா, இசைப்புலவர் www.isaipulavar.in/ தளத்தின் மென்பொருள் தொடக்கவிழா , மற்றும் புத்தக வெளியீட்டுவிழா என அனைத்தும் ஒரே தமிழ்விழாவாக 10.01.2020 அன்று மாலை 04 .00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்தது. நிகழ்வுக் குறிப்புகள் – திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும்,… Read More »