எளிய தமிழில் Computer Vision 19. திறன்மிகு படக்கருவிகள் (Smart cameras)
நாம் இதுவரை பார்த்தவை படக்கருவி தனியாகவும் கணினி தனியாகவும் உள்ள இயந்திரப் பார்வை அமைப்புகள். படக்கருவியுடன் கணினியும் சேர்ந்தே வந்தால் இவற்றை திறன்மிகு படக்கருவிகள் என்று சொல்கிறோம். இவை பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றன: கம்பிவடம் படக்கருவியிலும் கணினியிலும் சரியாகப் பொருந்துகிறதா, சமிஞ்சை சரியாக வந்துசேர்கிறதா என்று பார்க்கும் பிரச்சினை நமக்குக் கிடையாது. அளவும், எடையும் குறைவு. இது எந்திரன் (Robot) போன்ற நகரும் பயன்பாடுகளில் மிகவும் வசதியானது. செலவும் குறைவு. படக்கருவி, கணினி, சட்டகம் கவர்வி… Read More »