எளிய தமிழில் IoT 9. IoT யை இணையத்துடன் இணைப்பது உசிதமல்ல
சாதனங்கள் விற்பனையாளர்களும், மேகக் கணிமை நிறுவனங்களும் IoT தரவை நேரடியாக இணையத்துக்கு அனுப்ப ஊக்குவிக்கின்றனர். அறிக்கைகளையும், கட்ட வரைபடங்களையும் உங்கள் உலாவிகளிலும், திறன்பேசிகளிலும் உடன் பார்க்க வசதியாக இருக்கும் என்றும் ஆசை காட்டுகிறார்கள். ஆனால், பொருட்களின் இணைய சாதனங்கள் கிஞ்சித்தும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் மிகப்பெரிய தாக்குதல்கள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் பங்குண்டு. நிறுவனத்தின் பிணையம் மற்றும் தொழிற்சாலை பிணையம் அளவுக்கு IoT பிணையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்… Read More »