Ubuntu 20 வருடங்களை நிறைவு செய்தது

உபுண்டு வெளியீடுகள், கட்டற்ற பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான லினக்ஸ் வெளியீடுகளாகும். உலகெங்கிலும் இருக்கக்கூடிய, கோடிக்கணக்கான பயனர்கள் உபுண்டு பயன்படுத்துகிறார்கள். இதன் பயணம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் màtaro நகரத்திலிருந்து தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அதன் முதல் வெளியீடாக kubuntu வெளியிடப்பட்டது. அடிப்படையில், இந்தக் கட்டுரையை…
Read more

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-10-20 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar shared – Deno v2 released deno.com/ – Turning your android phone into ham radio news.itsfoss.com/android-open-source-ham-radio/ – Running LLM…
Read more

ஆப்டோ ஐசோலேட்டர்கள் என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி: 17

தொடர்ந்து பல எலக்ட்ரானிக் தகவல்கள் குறித்து பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் கூட, மெமரி கார்டுகள் எவ்வாறு வேலை செய்கிறது? என்று விவாதித்திருந்தோம். இன்றைய கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஆப்டோ ஐசோலேட்டர்கள்(opto isolators). நான் முதலில் சார்ஜர்கள் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்கான தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது…
Read more

ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து…
Read more

கட்டற்ற பயிற்சி(internship) நிகழ்வுகள் | பகுதி:2

கடந்த கட்டுரையில் நான்கு கட்டற்ற பயிற்சி நிகழ்வுகள் தொடர்பாக பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டுரையாக இதை எழுதுகிறேன். பகுதி 1:kaniyam.com/foss-internship-1/ கடந்த கட்டுரையை போலவே, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்களை பகிர்கிறேன். 5. OpenGenus Internship மென்பொருள் உருவாக்கம்,அல்காரிதம் தயாரிப்பு, கருவி கற்றல் போன்ற…
Read more

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற…
Read more

NumPy அறிமுகம் – ARRAY ATTRIBUTES & ARRAY CREATION ROUTINES

1. NUMPY − ARRAY ATTRIBUTES 1.1. ndarray.shape shape attribute என்பது NumPy array-இன் அமைப்பை (structure) குறிக்கிறது. இது array-இல் எத்தனை rows மற்றும் columns உள்ளன என்பதை சொல்கிறது. எந்த ஒரு array-யும் கையாளும்போது, அதன் shape attribute மூலம் array-இன் பரிமாணங்களை (dimensions) அறிந்து கொள்ளலாம். shape attribute-ல் உள்ள…
Read more

மெமரி அட்டைகள் எவ்வாறு வேலை செய்கின்றன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 17

நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக இருந்ததுதான் மெமரி அட்டைகள்(Memory cards). ஆம்! தற்காலத்தில் மெமரி அட்டைகளை பயன்படுத்துவோர் மிகவும் குறைந்து விட்டனர். இருந்தபோதிலும், கேமராக்கள் போன்றவற்றில் இன்னும் மெமரி அட்டைகளை பார்க்க முடிகிறது. நான் சிறுவனாக இருந்த போது யோசித்ததுண்டு! எப்படி இவ்வளவு சிறிய ஒரு பிளாஸ்டிக் துண்டிற்குள், இத்தனை புகைப்படங்களை சேகரித்து வைக்க…
Read more

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-10-13 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Hariharan U shared LocalSend | Easily Share Files Between Nearby Devices lwn.net/Articles/993660/9to5linux.com/ubuntu-24-10-oracular-oriole-is-now-available-for-download-this-is-whats-new Parameshwar shared – news.itsfoss.com/redox-os/ –…
Read more