எளிய தமிழில் Electric Vehicles 25. பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகள்
ஈய-அமில மின்கலத்தைப் பயன்படுத்தும் மின் கவைத்தூக்கி சரக்குந்துகள் (Electric forklift trucks) பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. இவை கப்பல்கள், கிடங்குகள் போன்ற இடங்களில் புகை இல்லாமல் உள்வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட இயலாது. பேருந்துகளும் சரக்குந்துகளும் அடிப்படையில் கார்கள் போன்றவையே. எனினும் அதிக பளுவை சமாளிக்க அதிக முறுக்கு விசையும் (torque)…
Read more