நிகழ்வுக் குறிப்புகள் – காஞ்சிபுரம் SCSVMV பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு

கடந்த‌ 04.02.2026 அன்று, காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில், MCA முதல் ஆண்டு மாணவர்களுக்கு , From projects to products, Engineering Real world Micro SaaS for the modern portfolio என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் பரமேஸ்வர், Thirsty Minds அமைப்பின் தனசேகர், கணியம் அறக்கட்டளையின் சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினர். காஞ்சி லினக்ஸ் பயனர் குழு, கணியம் அறக்கட்டளை,… Read More: நிகழ்வுக் குறிப்புகள் – காஞ்சிபுரம் SCSVMV பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு »

CSV செயலாக்கத்திற்கான பயனுள்ள பைதானின் பத்துஒருவரி கட்டளைகள்

# அறிமுகம்: தரவுத்தள பதிவேற்றங்கள் முதல் API பதில்கள், விரிதாள் பதிவிறக்கங்கள் ஆகியவைவரை தரவு பணிப்பாய்வுகளில் CSV கோப்புகள் அங்கிங்கெனா தவாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. இதற்காகpandas கள் சிறப்பாக செயல்படும் அதே வேளையில், சில நேரங்களில் pandas களை நிறுவுகை செய்திடாமல் பைத்தானைப் பயன்படுத்தி குறிமுறைவரிகள் செய்யக்கூடிய விரைவான தீர்வுகள்கூட நமக்குத் தேவைப்படக் கூடும்.அவ்வாறான நிலையில் பைத்தானின் உள்ளமைக்கப்பட்ட csvஇன் தகவமைவு, பட்டியலின் புரிதல்கள் ,உருவாக்கியின் வெளிப்பாடுகளுடன் இணைந்து, குறிமுறைவரிகளின் ஒற்றை வரியில் மிகவும்… Read More: CSV செயலாக்கத்திற்கான பயனுள்ள பைதானின் பத்துஒருவரி கட்டளைகள் »

லினக்ஸை புதிதாக அமைக்கவேண்டாம், தயார்நிலை வெளியீடுகள்( Turnkey distros ) நமக்காக அதைச் செய்கின்றன

நம்முடைய சொந்த சேவைகளை சுயமான புரவலராக செய்வது சந்தாக்களில் பணத்தைச் சேமிப்பதற்கும் தனியுரிமையை அதிகரிப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். நம்முடைய வளாகவலைபின்னலில் சேவைகளை இயக்குவதால், வேறு யாரும் தரவைகாண மாட்டார்கள். தயார்நிலை லினக்ஸ் வெளியீடு என்றால் என்ன? சாதாரண லினக்ஸ் வெளியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிரலாக்கங்களும், நூலகங்களும் முன்பே தொகுக்கப்பட்டுள்ளவைகளாகும். எடுத்துக்காட்டாக, குபுண்டு ஆனது பிளாஸ்மா, மேசைக்கணினி ஆகிய சூழல் போன்ற பல்வேறு KDE பயன்பாடுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், உபுண்டு மேசைக்கணினி சூழலுக்கான Gnome உடன்தொகுக்கப்பட்டுள்ளது, ஆனால்… Read More: லினக்ஸை புதிதாக அமைக்கவேண்டாம், தயார்நிலை வெளியீடுகள்( Turnkey distros ) நமக்காக அதைச்… »

அறிவியல் மாணவர்களுக்கான பைத்தான் நூலகம்

பைத்தான் நிரலாக்க மொழியானது பல துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. பைத்தான் மொழியை பயன்படுத்தி நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை கூட உருவாக்க முடியும். ஆனால், பெரும்பாலும் பைத்தான் மொழியை கணினி துறை சாராதவர்கள் பயன்படுத்துவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. பைத்தான் மொழியில் கணக்கீடுகளை மேற்கொள்வதற்காக Numpy,scipy போன்ற சக்தி வாய்ந்த நூலகங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இவை பெரும்பாலும் c/c++ போன்ற மொழிகளில் எழுதப்பட்டவை. இவற்றைக் கொண்டு சிக்கலான பல கணக்கீடுகளையும் மேற்கொள்ள முடியும். பைத்தான்… Read More: அறிவியல் மாணவர்களுக்கான பைத்தான் நூலகம் »

லினக்ஸ்ஆனது ‘உண்மையான நடைமுறையிலான பணியை’ செய்திடுகின்றது

லினக்ஸஆனது வீட்டு ஆய்வககங்களுக்கு அல்லது சேவையகங்களுக்கு மட்டுமே என்று நினைக்கின்றோமா? தொழில்முறை பணிப்பாய்வை அது கையாள முடியாது என்று கவலைப்படுகின்றோமா? அவ்வாறான எண்ணம் தவறாகும், அது உண்மையில் அனைத்து பணிகளையும் செய்கின்றது அவற்றுள் நம்முடைய பணிகளைச் செய்ய உதவும் ஐந்து வழிகள் மட்டும் பின்வருமாறு. லினக்ஸ் ஆனது “உண்மையான நம்முடைய வேலை எதையும்” கையாள முடியாது என்ற ஒரு பிடிவாதமான கட்டுக்கதை இப்போதும் பரவலாக கூறப்பட்டுவருகின்றது – அதனோடு இது சேவையாளர்களுக்கு மட்டுமேசிறந்தது, பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு நல்லது,… Read More: லினக்ஸ்ஆனது ‘உண்மையான நடைமுறையிலான பணியை’ செய்திடுகின்றது »

செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள்

சமீபகாலமாக செய்யறிவு(AI) தளங்கள் திடீரென பெருகத் தொடங்கியபோது, ​​அவற்றை நமது பணிப்பாய்வுகளில் பயன்படுத்துவதில் சிலருக்கு அவ்வளவு விருப்பமில்லை. மேலும், அந்த உணர்வு இன்னும் மாறவில்லை, குறிப்பாக பெரும்பாலான மென்பொருள் , வன்பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளில் செய்யறிவினை திணிக்கிறார்கள். இருப்பினும், பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லோரும் திணிக்க முயற்சிக்கும் செய்யறிவு(AI) பயன்பாடுகளைப் போலவே பெரிய மொழி மாதிரிகள், உருவப்படங்களையும் நாம் ஒரே குடையின் கீழ் தொகுக்க மாட்டோம். ஏனென்றால் LLMகள் ( நீட்டிப்பு… Read More: செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள் »

டொரண்டோ பல்கலைக்கழகத்தின் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கு

வணக்கம், கனடா டொரண்டோ நகரில் உள்ள, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகத்தில் சனிக்கிழமை, சனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாட்டம் மற்றும் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்குக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!   இக்கருத்தரங்கில் பல்துறை ஆய்வாளர்கள், நூலகவியலாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும், பேராசிரியர் சனாதனன் அவர்களின் சிறப்புப் பேருரையும் இடம்பெறும். நூலகம் – தொழில்நுட்பம் – தமிழியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் பின்வரும் தலைப்புகளில்… Read More: டொரண்டோ பல்கலைக்கழகத்தின் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கு »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 17

Graphs A Graph is a non-linear data structure that consists of vertices (nodes) and edges. A vertex, also called a node, is a point or an object in the Graph, and an edge is used to connect two vertices with each other. Graphs are non-linear because the data structure allows us to have different paths… Read More: எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python… »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 16

AVL Trees / ஏவிஎல் மரம் The AVL Tree is a type of Binary Search Tree named after two Soviet inventors Georgy Adelson-Velsky and Evgenii Landis who invented the AVL Tree in 1962.   AVL trees are self-balancing, which means that the tree height is kept to a minimum so that a very fast runtime is… Read More: எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python… »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 15

Binary Search Trees / இருமத் தேடல் மரம் A Binary Search Tree is a Binary Tree where every node’s left child has a lower value, and every node’s right child has a higher value.   A clear advantage with Binary Search Trees is that operations like search, delete, and insert are fast and done without having… Read More: எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python… »