பைதான் கருவிகளின் மூலம் வானியலை துவங்கலாம்
பைதான் ஆனது அறிவியல்ஆய்விற்காகஉதவிடும் ஒரு மிகச்சிறந்த கணினிமொழியாகவும்திகழ்கின்றது குறிப்பாக . NumPy, SciPy, Scikit-ImageandAstropy ஆகிய பல்வேறு தொகுப்புகள் அனைத்தும் வானியல் ஆய்விற்காக மிகபொருத்தமானவை என்பதற்கான சிறந்த சான்றுகளாகும், மேலும் ஏராளமான அளவில் வானியல் ஆய்விற்காக இவை பயன்படும் பயன்பாட்டு வழக்காறுகள் உள்ளன. வானியல் ஆய்வாளர்கள் பலரும் இந்த தொகுப்புகள் அனைத்தையும் தங்களுடைய ஆராய்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தி கொண்டுவருகின்றனர் .இப்போது எங்கும் காணப்படும் இவ்வானியல் ஆய்வின் பெருங்குவியலான தரவுகளை சலித்து வடிகட்டி அவைகளிலிருந்து அர்த்தமுள்ளவைகளாக உருவாக்க கூடிய… Read More »