GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்

குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு செய்வதற்காகப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது. இது தானியங்கி தரவுகளின் செயலாக்கத்திற்கான தொகுப்பினை சார்ந்த மொழியாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இதனுடைய தற்போதைய பதிப்பானது ஒரு வரைகலை… Read More »

எளிய தமிழில் IoT 8. ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT யுடன் இணைத்தல்

நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) –  சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி வெளியிடும் தகவல்களை MQTT யாக மாற்றி MQTT வழங்கிக்கு அனுப்ப என்ன வழி என்று பார்க்கலாம்.  ஸிக்பீ சாதனங்கள் வெளியிடும்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழ்க்கணிமை பற்றிய உரை

பிப் 1 2020 அன்று சென்னையில் Gradient Optimisers Community Meetup நிகழ்வில், ‘தற்கால தமிழ்க்கணிமை’ பற்றி உரையாற்றினேன்.   www.meetup.com/Chennai-Gradient-Optimizers/events/267987204/ பின்வரும் படவில்லைகளைப் பயன்படுத்தினேன். www.slideshare.net/tshrinivasan/ss-44069599 www.slideshare.net/tshrinivasan/open-tamilpresentationta கலந்து கொண்டோரில் நிரலர்கள் அதிகம். நிரல் மூலம் மொழிக்கு அளிக்க்கூடிய பங்களிப்புகளையும் தேவைகளையும் அறிந்து வியந்தனர். open-tamil python library பற்றியும் விளக்கினேன். உரையின் காணொளி இங்கே. நிகழ்வை ஏற்பாடு செய்த சாமா நுட்ப ஆய்வக நண்பர்களுக்கு மிக்க நன்றி. தமிழ்க்கணிமைக்கு பங்களிப்போர் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.… Read More »

கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில்… Read More »

நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன  சுருக்கமாக அழைக்கபெரும்  நிரலாக்கங்களின்பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின்நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வுசெய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்றகருவியாகும் இதனை கொண்டு  புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பனபோன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை கண்டுபிடித்திட முடியும் இது Java,JavaScript, Apex, Visualforce, PLSQL,Apache ,Velocity,XML, XSL, C, C++, Fortran, PHP, , C#… Read More »

எளிய தமிழில் IoT 7. திறந்த மூல MQTT நுகர்விகளும் (Clients) வழங்கிகளும் (Servers)

திறந்த மூல மென்பொருட்களை நல்ல தரத்தில் தயார் செய்து, மேம்படுத்தி, தொடர்ந்து பராமரித்து வருவதில் லினக்ஸ், அபாச்சி, மோசில்லா (ஃபயர்ஃபாக்ஸ்), டாகுமெண்ட் (லிபர்ஆபீஸ்) போன்ற சில அறக்கட்டளைகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் எக்லிப்ஸ் அறக்கட்டளையும் (Eclipse Foundation) முக்கிய பங்கு வகிக்கின்றது. உணரிகளிலும் இயக்கிகளிலும் நாம் MQTT நுகர்வி மென்பொருளை நிறுவவேண்டும். இந்த நுகர்வி மூலம் தான் நாம் அந்த சாதனத்துக்கு நாட்டமுள்ள தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளில் சந்தா சேரலாம் மற்றும் தகவல் வெளியிடலாம். இதேபோல… Read More »

சுழி எண்ணுக்கான தொடர் பெருக்கம் – ஒன்று 0! = 1 – ஓர் விளக்கம்

அன்புடையிர் வணக்கம் !   தொடர் பெருக்கம்(factorial) பற்றிய சிறிய பதிவு. ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் (factorial) என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா நேர்ம முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும்.   எ.கா: 5! = 5 * 4 * 3 * 2 * 1 = 120 4! = 4 * 3 * 2 * 1… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் இயற்பியல் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும்… Read More »

Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

நம்முடைய கணினியின் இணைப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்து ஏற்புகை செய்திடமுடியும் அவ்வாறு இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை கட்டளை வரிகளின் வாயிலாக சரிபார்த்திடுவதற்காக Speedtest, Fast, iPerf ஆகிய மூன்று திற மூல கருவிகளும் உதவுகின்றன. 1. Speedtestஎனும் திறமூல கருவி இது அனைவராலும் விரும்பும் ஒரு மிகப்பழைய கருவியாகும். இது பைத்தானில் பயன்பாடாக தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, , மேலும் இது pip மூலமும் கிடைக்கின்றது. நாம் இதனை… Read More »