மைக்ரோசாப்ட்டின் NTFS எனும் கட்டற்ற கருவி ஒரு அறிமுகம்
ஒரேகணினியில் விண்டோ லினக்ஸ் ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள விழையும்போது கணினியின் நினைவகமானது இவ்விரண்டு இயக்கமுறைமைகளுக்கும் தேவையானஅளவு பாகப்பிரிவினை செய்யப்பட்டு இரண்டு இயக்கமுறைமைகளின் கோப்புகளும் தனித்தனிபகுதியில் சேமிக்கப்படுமாறு செய்து பயன்படுத்தி கொள்வார்கள் இந்நிலையில் விண்டோ இயக்கமுறைமையை செயல்படுத்திடும்போது லினக்ஸ் இயக்கமுறைமை பகுதியில் உள்ள பயன்பாடுகளையோ கோப்புகளையோ நேரடியாக அனுகமுடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும் அதனை தீர்வுசெய்வதற்காகவே இந்த NTFS எனும் கட்டற்ற கருவியை அறிமுகபடுத்தியுள்ளனர். மைக்ரோசாப்ட்டின் NTFS என்பது கோப்பஅமைவு இணைப்பு இயக்கக (File System… Read More »