Electron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்
இணையபக்கத்தினை அல்லது கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்க விரும்பு–வோர்கள் முதல்விருப்பமாக .Electron என்பது விளங்குகின்றது இது ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய தொழில்–நுட்பங்களை பயன்படுத்தி நம்முடைய சொந்த பயன்பாட்டினை நாமே உருவாக்கி கொள்ள இந்த வரைச்சட்டம் பேருதவியாய் விளங்குகின்றது இது hromium , Node.js ஆகியவற்றை கொண்டு ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய தொழில்நுட்பங்களைஎளிதாக கையாளுகின்றது இது ஒரு கட்டற்ற வரைச்சட்டமாகும் இது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது பெரும்பாலானலின்கஸ்… Read More »