எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 2
Ansible இயங்கும் முறை hosts என்ற ஒரு கோப்பில், நாம் நிர்வகிக்க விரும்பும் கணிணிகளின் பெயர்கள் அல்லது IP முகவரிகள், அவற்றுக்கான username, keyfile போன்றவற்றை எழுதுவோம். வேறு ஒரு கோப்பில், அந்தக் கணிணிகளில் நாம் செய்ய விரும்பும் பணிகளை, அவற்றுக்கான Module களின் துணை கொண்டு எழுதுவோம். இந்தக் கோப்பு YAML என்றஅமைப்பில் இருக்க வேண்டும். இது Playbook என்று அழைக்கப்படும். Ansible ஆனது இந்த Playbookல் உள்ளவற்றைப் படித்து, hosts ல் உள்ள ஒவ்வொரு… Read More »