உபுண்டு நிறுவுதல்

உபுண்டு :                  Debian-ஐ அடிப்படையாகக் கொண்ட GNU/Linux வழங்கல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு Debian என்பது Linux kernel-வுடன் கூடிய GNU இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு வழங்கலாகும். இது Canonical Ltd-ன் product ஆகும்.                       குறைந்தபட்ச கணிணி தேவைகள் :              உபுண்டு நிறுவுவதற்கு கீழ்கண்ட வன்பொருள் அமைப்புடன்…
Read more

லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்

லினக்ஸ். இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம். வழக்கத்தில் உள்ள பிற இயங்குதளங்களான விண்டோஸ், யுனிக்ஸ், மெக்கின்டோஷ் போல அல்ல இது. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இன்றி, உலகெங்கும் உள்ள கணிப்பொறி அறிஞர்களால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. லினக்ஸ், அதன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளுக்காக, உலகெங்கும் உள்ள மக்களால்,…
Read more

கட்டற்ற மென்பொருள் (Free Open Source Software)

கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன? இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்? கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன 0  – எவ்வித தடையும்…
Read more

கணியம் – இதழ் 3

வணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை…
Read more

கணியம் – இதழ் 2

வணக்கம். கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன். தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும்,…
Read more

கணியம் – இதழ் 1

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.   கணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம்…
Read more

கணியம் – அறிமுகம்

இலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும்…
Read more