Advanced MySQL – SubQueries
Subqueries Sub query – ஐப் பற்றிக் கற்பதற்கு முன்னர் முதலில் அதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம். பின்வரும் உதாரணத்தில், ஒரு் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம். பின்னர் IT_Finance-துறைக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தைவிட அதிகமாக வாங்கும் துறைகளின் குறைந்த சம்பளத்தைக் கணக்கிட பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம். select department,min(salary)… Read More »