வேர்ட்பிரசு சுழியத்திலிருந்து – 02
இணையதள உள்ளடக்க நிர்வாகம்(Content Management Service): உலகம் தோன்றிய ஆதிகாலத்தில் HTML என்னும் நிரலாக்க மொழியைக் கொண்டு இணையதளங்கள் வடிவமைக்கப் பட்டு வந்தன. ஒரு பக்கம் உருவாக்க முழுதாக HTML கோப்பை உருவாக்க வேண்டும். ஒரு பக்கம் – ஒரு HTML கோப்பு. சில காலங்களில் Bluefish, kompozer, Dreamweaver, Frontpage போன்ற கருவிகளும், பல வார்ப்புருக்களும் வடிவமைக்கப்பட்டன, இவற்றின் துணை கொண்டு இணையதளங்களை வடிவமைத்து வந்தனர். பிறகு Php, perl, Asp போன்ற பல… Read More »