சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு
சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (Free Software Foundation, Tamil Nadu) இந்த அறக்கட்டளையானது Free Software Movement of India (FSMI) இன் ஒரு பகுதியாகும். இது சுதந்திர மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றின் தேவையையும் பற்றி மக்களிடையே பரப்பி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் workshopகளை மேற்கொள்வது, GLUGS(Gnu/Linux Users’…
Read more