லினக்ஸ் இயக்குதளங்களில் இந்திய ரூபாய்!
இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம், ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் (பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது. இந்த குறியீட்டு மாற்றத்தை முதன்முதலில் கணினி பயன்பாட்டில் கொண்டு வந்தது உபுண்டு இயக்குதளம் தான். உபுண்டு தனது 10.10 பதிப்பில் இந்த குறியீட்டைச் சேர்த்துக் கொண்டது. பின்னாளில்… Read More »