ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்
ஃபெடோரா விஞ்ஞானம் என்பது அறிவியல் வல்லுனர்களும், கணித வல்லுனர்களும் கணினியில் பயன்படுத்தக் கூடிய ஏராளமான நூலகங்களையும் மென்பொருள்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும்.அதன் பொறுப்பாளாரான திரு.அமித் சாகா அவர்களுடன் அறிவியல் வல்லுனர்களுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்குமான இலவச திறவூற்று மென்பொருள் லிப்ர்ரேயின் நிருபர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. F4S: வணக்கம் அமித். இந்த நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டதற்கு நன்றி. முதலில் உங்களைப் பற்றி எங்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் தாருங்களேன்.… Read More »