விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

மின்னூல் உருவாக்கம் – தன்னார்வலர்கள் தேவை

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட, தன்னார்வலர்கள் தேவை. கணினி பயிற்சி, இணைய வசதி இருக்க வேண்டும்.அட்டைப்படங்கள் வரைய ஆர்வம் இருத்தல் இனிது. மின்னூலாக்கம், அட்டைப்படம் உருவாக்கத்துக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம். பின் வரும் காணொளிகளை பார்க்கவும். மேற்கண்ட காணொளிகள் வழியே மின்னூல், அட்டைப்படங்கள் உருவாக்க வழிகளை விளக்கியுள்ளோம். அவற்றைக் கண்டு ஏதேனும் ஐயம் எனில் எங்களுக்கு எழுதவும். ஒரு வாரத்துக்கு ஓரிரு மணி நேரங்கள் தந்தால் போதுமானது. மின்னூலாக்கப் பணிகளுக்கு பங்களிக்க ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்கKaniyamFoundation@gmail.com

எண்ணிம நூலகவியல் 1 – நிலைத்த அடையாளங்காட்டி (Persistent Identifier)

ஆய்வுச் செயற்பாட்டின் அடிப்படை தாம் பயன்படுத்தும் உசாத்துணைகளை (references) மேற்கோள் (cite) காட்டுவது ஆகும்.  இன்று பெரும்பாலும் இணைய வளங்களைப் பயன்படுத்தியே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இணைய வளங்களின் அடையாளமாக அவற்றின் உரலிகள் (urls)  அல்லது அவற்றின் இணைய இணைப்புக்களே (links) பெரும்பாலும் அமைகின்றன.  ஆனால் பெரும்பாலான உரலிகள் நீண்ட காலம் பேணப்படும் வண்ணம் அமைக்கப்படுவதில்லை.  அதனால் ஒரு நூலிலோ அல்லது ஆய்வுக் கட்டுரையிலோ மேற்கோள் காட்டப்பட்ட பல உரலிகள் சில மாதங்கள் பின்பு இயங்காமல் போய்விடுகின்றன. மேற்கோள்களை… Read More »

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 7

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 7 #tamillinuxcommunity #linux #tamiltechnovel #technovel #bookclub #tamil

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-02-25 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது இயல்புநிலையில் குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழியான VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 6

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 6